மொழி, கலச்சாரம், உணவு, சுகாதார அமைப்பு, கல்வி, போக்குவரத்து, போன்றவையும் நாட்டிற்கு நாடு வேறுப்படுள்ளது, இதனால் வேறு நாட்டிற்கு புலம் பெயரும்போது அவற்றைப் பற்றி கற்று அறிய வேண்டும். நீங்கள் சமிபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு அகதியாகவோ அல்லது பாதுகாப்பு கோரி வந்தவராக இருந்தால் இந்த வலையொளி...