Episodes
1 Corinthians | கொரிந்தியர் 2:14 The person without the Spirit does not accept the things that come from the Spirit of God but considers them “foolishness” and cannot understand them because they are discerned only through the Spirit. ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவ-ருக்குரிய-வைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிற-வைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான்.
Published 10/29/24
Corinthians | கொரிந்தியர் 3:17 Now the Lord is the Spirit, and where the Spirit of the Lord is, there is freedom. கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு.
Published 10/18/24
Published 10/18/24
Isaiah | யோவான் 40:8 The grass withers and the flowers fall, but the word of our God endures forever. புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது.
Published 10/10/24
John | யோவான் 4:10 Jesus answered her, “If you knew the gift of God and who it is that asks you for a drink, you would have asked him and he would have given you living water.” இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
Published 09/30/24
Psalms | சங்கீதம் 105:8 He remembers his covenant forever, the promise he made, for a thousand generations. ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், (ஆபிரகாமோடு) அவர் செய்த உடன்படிக்கையையும், அவர் (ஈசாக்குக்கு இட்ட ஆணையையும்) என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.
Published 09/27/24
1 Corinthians 10:13 13 No temptation has overtaken you except what is common to mankind. And God is faithful; he will not let you be temptedbeyond what you can bear. But when you are tempted, he will also provide a way out so that you can endure it. சாமுவேல் 1:24-28 மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக,...
Published 09/23/24
Luke 17:17 – “Were not all ten cleansed? Where are the other nine?
Published 09/13/24
Matthew 6:9 – Our Father in heaven!
Published 08/31/24
Philippians | பிலிப்பியர 2:9-11 9 Therefore God exalted him to the highest place and gave him the name that is above every name, 10 that at the name of Jesus every knee should bow, in heaven and on earth and under the earth, 11 and every tongue acknowledge that Jesus Christ is Lord, to the glory of God the Father. 9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, 10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழா-னோ-ருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், 11 பிதாவாகிய அவருக்கு...
Published 08/22/24
Deuteronomy | உபாகமம் 31:8 The LORD himself goes before you and will be with you; he will never leave you nor forsake you. Do not be afraid; do not be discouraged.” கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னுடன் இருப்பார்; அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்
Published 08/13/24
Romans | ரோமர் 12:2 Do not conform to the pattern of this world, but be transformed by the renewing of your mind. Then you will be able to test and approve what God’s will is—his good, pleasing and perfect will. நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
Published 08/06/24
John | யோவான் 14:23-24 23 Jesus replied, “Anyone who loves me will obey my teaching. My Father will love them, and we will come to them and make our home with them. 24 Anyone who does not love me will not obey my teaching. These words you hear are not my own; they belong to the Father who sent me. 23 இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் என்னில் அன்பாக இருந்தால் அவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பான், அவனில் என் பிதா அன்பாக இருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுடன் குடிகொள்ளுவோம். 24 என்னில்...
Published 07/22/24
Mark 9:23 – If you can? said Jesus. “Everything is possible for one who believes.” மாற்கு 9:23 – இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
Published 07/09/24
Romans 2:4 – Or do you show contempt for the riches of his kindness, forbearance and patience, not realizing that God’s kindness is intended to lead you to repentance? ரோமர் 2:4 – அல்லது தேவ-தயவு நீ குணப்-படும்படி உன்னை ஏவுகிற-தென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டை-பண்ணுகிறாயோ?
Published 06/19/24
2 Corinthians 5: 17 – Therefore, if anyone is in Christ, he is a new creation; the old has gone, the new has come. 2 கொரிந்தியர் 5:17 – இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
Published 06/12/24
Acts 28:26-27 – 26 Go to this people and say, “You will be ever hearing but never understanding; you will be ever seeing but never perceiving.” 27 For this people’s heart has become calloused; they hardly hear with their ears, and they have closed their eyes. Otherwise they might see with their eyes, hear with their ears, understand with their hearts and turn, and I would heal them. நடபடிகள் 27:23-24 – நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள். இவர்கள்...
Published 06/06/24
Acts 27:23-24 – Last night an angel of the God to whom I belong and whom I serve stood beside me and said, Do not be afraid, Paul. You must stand trial before Caesar; and God has graciously given you the lives of all who sail with you. Acts 27:23-24 – ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று: பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார்...
Published 05/30/24
2 Corinthians 3:3 – You show that you are a letter from Christ, the result of our ministry, written not with ink but with the Spirit of the living God, not on tablets of stone but on tablets of human hearts.
Published 05/21/24
Hebrews 11:1 – Now faith is confidence in what we hope for and assurance about what we do not see. எபிரெயர் 11:1 – விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
Published 05/17/24
Lamentation 4:2 – The precious sons of Zion, comparable to fine gold, are now considered as pots of clay, the work of a potter’s hands! புலம்பல் 4:2 – ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.
Published 05/08/24
Acts 10:31 –  ‘Cornelius, God has heard your prayer and remembered your gifts to the poor.
Published 04/30/24
Acts 9:4 – He fell to the ground and heard a voice say to him, “Saul, Saul, why do you persecute me?”
Published 04/24/24
Acts 8:4 – Those who had been scattered preached the word wherever they went.
Published 04/17/24
John 14:16 to 17 – 16 And I will ask the Father, and he will give you another advocate to help you and be with you forever— 17 the Spirit of truth. The world cannot accept him, because it neither sees him nor knows him. But you know him, for he lives with you and will be in you.
Published 04/09/24