Hebrews 11:1 – Now faith is confidence in what we hope for and assurance about what we do not see.
எபிரெயர் 11:1 – விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
1 Corinthians | கொரிந்தியர் 2:14
The person without the Spirit does not accept the things that come from the Spirit of God but considers them “foolishness” and cannot understand them because they are discerned only through the Spirit.
ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவ-ருக்குரிய-வைகளை...
Corinthians | கொரிந்தியர் 3:17
Now the Lord is the Spirit, and where the Spirit of the Lord is, there is freedom.
கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு.