7 episodes

Kadambam Jan 2020

கதம்பம‪்‬ Michigan Tamil Sangam

    • Arts
    • 4.0 • 1 Rating

Kadambam Jan 2020

    வழியோரம் விழி;விழியோரம் அருவி

    வழியோரம் விழி;விழியோரம் அருவி

    குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, உணவு கொடுத்துப் பள்ளிக்குக் கொண்டு விட்டு இப்படி எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் கூடவே இருந்து பார்த்து பார்த்து செய்யறவங்க தான் “அம்மா” என்று எனக்கு ஆயாம்மா தான் எல்லாம் பண்ணறாங்க அப்போ இவங்க தானே என் அம்மா?" என்று கேட்டவள் மங்கையின் கால்களை இறுகக் கட்டிக்கொண்டாள்..

    -கீதா சுந்தர் 

    • 16 min
    தலையணைத் தோழர்கள்!

    தலையணைத் தோழர்கள்!

    பிள்ளை பெற்ற பின்னும் எனை அன்பாய் அணை, 

    உச்சி முகர், நேசம் உணர், கை கோர், காதல் செய், காமம் புரி

    உளமாரப் பாராட்டு! - #தாம்பத்யத்தின் தாத்ப(பி)ரியம்!

    -செல்லா

    • 10 min
    ராகுகாலம் - சிறுகதை

    ராகுகாலம் - சிறுகதை

    விளக்குகளை எடுத்துக்கொண்டே 'சுவாமி எனக்கு ஒரு சந்தேகம்' என்ற மதுவை என்ன என்பது போல் பார்த்தார் பூசாரி.

    ' ராகுகாலம் கெட்ட நேரம் தானே, கல்யாணம் நல்ல காரியம் தானே, ஏன் நல்ல காரியம் நடக்க கெட்ட நேரத்துல விளக்கு ஏத்தணும்?' என்ற மதுவின் கேள்வியை சற்றும் எதிர் பார்க்காத பூசாரி சுதாரிப்பதற்குள், மெலிதாய் சிரித்துக்கொண்டே வெளியே செல்லும் மதுவை பார்த்துக்கொண்டே இருந்தார்.

    -பாலாஜி இராதாகிருஷ்ணன்

    • 8 min
    யார்? என்ன? எப்போது? ஏன் ? தெரிவோம் தெளிவோம் !

    யார்? என்ன? எப்போது? ஏன் ? தெரிவோம் தெளிவோம் !

     உலகிலேயே சிறப்பு மிக்க, இந்திய அரசமைப்புச்  சட்டம் 26 நவம்பர் 1949ல் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது இரண்டு மாதங்கள் கழித்து வேறொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் தான் நடைமுறைக்கு வந்தது. முதன் முதலில் டிசம்பர் 1929 லாகூர் காங்கிரசு மாநாட்டில் கொடியேற்றி பூர்ண சுவராஜ்யம் பிரகடனம் செய்து, 26 சனவரி 1930 முதல் சுதந்திர நாளாக அறிவிக்கப்பட்டது. அதன் நினைவாகவே 26 சனவரி தேர்ந்தெடுக்கப்பட்டது – அதுவே  இந்தியாவின் குடியரசு நாள் !

    -அன்பு விரும்பி, நோவை, மிச்சிகன்

    • 12 min
    சிலர் சில சமயங்களில் போதி மரம் - சிறுகதை

    சிலர் சில சமயங்களில் போதி மரம் - சிறுகதை

    சின்ன சின்ன விஷயத்திற்காக சத்யா அவனிடம் வாங்கும் திட்டு , நெற்றியில் கவலை ரேகையுடன் அவள் பார்க்கும் பார்வை என அனைத்தும் நிழலாடியது. மனைவியால் புரிய வைக்க முடியாததை நண்பன் இன்று புரிய வைத்து விட்டான்

    -ராதிகா வேலாயுதம் இந்திரா

    • 4 min
    அம்மா - சிறுகதை

    அம்மா - சிறுகதை

    என் புதிய சிறுகதை கதம்பம் வாசகர்களுக்காக .

    நன்றி,
    லக்ஷ்மண் தசரதன்

    இடிராய் 

    • 9 min

Customer Reviews

4.0 out of 5
1 Rating

1 Rating

Top Podcasts In Arts

Fresh Air
NPR
The Moth
The Moth
99% Invisible
Roman Mars
Glad We Had This Chat with Caroline Hirons
Wall to Wall Media
The Magnus Archives
Rusty Quill
Fantasy Fangirls
Fantasy Fangirls