2,000 episodes

LISTEN TO DAILY NEWS

Maalaimalar Tamil Maalaimalar.com

    • News

LISTEN TO DAILY NEWS

    சினிமா செய்திகள் (04-05-2024)

    சினிமா செய்திகள் (04-05-2024)

    ஆவேஷம் படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது?

    • 1 min
    மாலை செய்திகள் (04-05-2024)

    மாலை செய்திகள் (04-05-2024)

    வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்: ஆய்வு மையம் தகவல்

    • 2 min
    தகவல் அறிவோம்...வியர்க்குருவில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?

    தகவல் அறிவோம்...வியர்க்குருவில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?

    கோடைக்காலத்தில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது வியர்க்குரு பிரச்சனையில் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனை உள்ளது. வியர்குரு அதிகாமா வருவதற்கு காரணம் என்னவென்றால் வியர்வை காரணமாக வரும் பாக்டீரியல் கிருமியின் அதிகப்படியான உற்பத்தி தான் இந்த வியர்குரு வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    • 1 min
    ஆன்மிகம் அறிவோம்...அக்னி நட்சத்திரம் உருவான கதை

    ஆன்மிகம் அறிவோம்...அக்னி நட்சத்திரம் உருவான கதை

    அஸ்வினி துவங்கி, ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் அக்னி நட்சத்திரம் கிடையாது.

    அக்னி தேவனுக்கு உதவ ஒப்புக் கொண்ட கிருஷ்ணனும், அர்ஜூனனும் தங்களுக்கு தேவையான வில், அம்புகள் வேண்டும் என கேட்டனர்.

    மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    • 4 min
    காலை செய்திகள் (04-05-2024)

    காலை செய்திகள் (04-05-2024)

    தொடங்கியது கத்திரி வெயில்... இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்

    • 2 min
    சினிமா செய்திகள் (03-05-2024)

    சினிமா செய்திகள் (03-05-2024)

    சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் ரிவ்யூவுடன் ஹவுஸ் ஃபுல்லாக ஓடுகிறது. மலையாள திரைப்படங்களுக்கு கிடைத்த ஆதரவு கூட சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த சூழலில், அரண்மனை 4 வெளியாகியுள்ளது.
    இப்படத்திற்கு மக்களிடையே பெருமாதரவு பெற்று வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2 min

Top Podcasts In News

The Daily
The New York Times
Serial
Serial Productions & The New York Times
Up First
NPR
Pod Save America
Crooked Media
The Ben Shapiro Show
The Daily Wire
The Charlie Kirk Show
Charlie Kirk

You Might Also Like