Episodes
உங்கள் வாழ்வில் வெற்றிபெற 25 கொள்கைகள் விவரமான எடுத்துக்காட்டுகளுடன் கூறப்பட்டுள்ளன. இதனை நீங்கள் கடைபிடித்தால் உங்கள் வாழ்வில் வளம் பெறுவது நிச்சயம்.
Published 01/02/21
YOUR INFINITE POWER TO BE RICH : ஆழ்மனதின் அளப்பரிய சக்தியை உபயோகித்து பெரும் செல்வந்தராவது எப்படி..
Published 12/15/20
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ சில குறிப்புகள் ...
Published 11/24/20
Vikramaathithan Stories Part -1; விக்ரமாதித்தன் கதைகள் - பாகம் 1
Published 11/08/20
தீமை செய்தாருக்கும் நன்மையே செய் என்று திருவள்ளுவர் சொன்னதற்கான அர்த்தம் இந்த கதையை கேட்கும்போது நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
Published 10/27/20
நம் எண்ணத்திற்கு எவ்வளவு வலிமை உள்ளது என்பது பற்றிய கதை இது. நாம் ஏன் நல்லதையே நினைக்கவேண்டும். தீயவற்றை நினைக்க கூடாது என்பதற்கான சிறிய கதை இது..
Published 10/27/20
Power of your mind....உங்கள் மனதின் வலிமை...
Published 10/22/20
இந்த புத்தகத்தில் உண்மையான மன அமைதி எது? அதை எவ்வாறு அடைவது என்பது குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. இதை நீங்களும் கேட்டு உங்கள் வாழ்வில் முழுமையான மன அமைதியை பெற என் வாழ்த்துக்கள்.
Published 10/18/20
இந்த புத்தகத்தில் பல கோடீஸ்வரர்களை பேட்டி எடுத்து அவர்கள் எப்படி வாழ்க்கையில் சாதித்தார்கள் என்பதை தெரிவித்துள்ளனர். இதை நீங்களும் கேட்டு கோடீஸ்வரராக ஆக என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Published 10/11/20
Story about a apple tree and a boy....ஆப்பிள் மற்றும் ஒரு சிறுவனின் கதை ...
Published 10/10/20
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய வாழ்க்கை வரலாறு தமிழ் ஆடியோ புத்தகம். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு இவரது வழக்கை ஒரு பாடமாக இருக்கும் ...
Published 10/06/20
This book is about to people want to be rich. But don't know how to start and what to follow to achieve your goal. so please listen this audio book and follow the steps. Thank you...
Published 10/03/20