1,145 episodes

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com

Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம‪்‬ Solvanam சொல்வனம்

    • Arts

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com

Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

    Solvanam | Semicolon | Kavipithanin Chavadi Thogupin sila Kathaigalin mudivugal | செமிகோலன் | கட்டுரை | "கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகள

    Solvanam | Semicolon | Kavipithanin Chavadi Thogupin sila Kathaigalin mudivugal | செமிகோலன் | கட்டுரை | "கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகள

    Solvanam | Semicolon | Kavipithanin Chavadi Thogupin sila Kathaigalin mudivugal | செமிகோலன் | கட்டுரை | "கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகளின் முடிவுகள்"

    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/11/கவிப்பித்தனின்-சாவடி-தொக/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

    • 11 min
    Solvanam | short story | Gnanasekar |ViiN | சொல்வனம் | ஞானசேகர் | சிறுகதை | வீண்

    Solvanam | short story | Gnanasekar |ViiN | சொல்வனம் | ஞானசேகர் | சிறுகதை | வீண்

    Solvanam | short story | Gnanasekar |ViiN | சொல்வனம் | ஞானசேகர் | சிறுகதை | வீண்

    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/14/வீண்/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

    • 25 min
    எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வரிசையில் ஒரு சிநேகம்" | M. A. Susila | translated Story | Varisaiyil Oru Snekam

    எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா-

    ஒரு சிறு முன்னுரை

    காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா

    தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில்

    பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.

    இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்,

    நூல்திறனாய்வாளர் எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி

    வருகிறார்.

    ‘ஓர் உயிர் விலை போகிறது’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு

    1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு

    பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும்

    சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள்,

    மொழியாக்கங்களைத் தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்

    படைப்புகள் இவருக்கு மிகுந்த

    ஈடுபாடு உண்டு.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/14/வரிசையில்-ஒரு-சிநேகம்/

    ஒலி வடிவம்:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

    • 26 min
    Solvanam | ‘உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?’ | புத்தக விமர்சனம் | வெ.சுரேஷ் | சொல்வனம் | V. Suresh | B

    Solvanam | ‘உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?’ | புத்தக விமர்சனம் | வெ.சுரேஷ் | சொல்வனம் | V. Suresh | B

    Solvanam | ‘உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?’ | புத்தக விமர்சனம் | வெ.சுரேஷ் | சொல்வனம் | V. Suresh | Book review

    எழுத்தாளர் வெ.சுரேஷ்- சிறு முன்னுரை

    கோவையை சொந்த ஊராகக் கொண்ட இவர் இதுவரை எழுபத்தி ஐந்துக்கும் அதிகமான பல வகையான கட்டுரைகளை, முக்கியமாக நூல் விமர்சனங்களை, சொல்வனம், பதாகை போன்ற இணைய இதழ்களில் எழுதியிருக்கிறார். நான்கு சிறுகதைகள் மேற்சொன்ன இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. ஒரு சிறுகதை கோவை சிறுவாணி வாசகர் மையம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/14/உங்களுக்கு-காந்தியைப்-பற/#comments

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

    • 37 min
    புதியமாதவி | கட்டுரை | திணைக்கோட்பாடு – பெண்மையம் | Puthiyamaadhavi | article | ThiNaikOdpadu-PeNmaiyam

    எழுத்தாளர் புதியமாதவி- சிறு முன்னுரை.

    மும்பையைச் சேர்ந்தவரும் முதுகலைப் பட்டதாரியுமான இவர் தமிழ்சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அதிகமாக சமகால அரசியல், பெண்ணியம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர்.

    சூரியப்பயணம், ஹேராம், ஐந்திணை போன்ற பல கவிதை நூல்களும், மற்றும் நிறைய

    சிறுகதைத் தொகுப்புகள், இரு நாவல்கள், கட்டுரை தொகுப்புகள், மொழியாக்கங்கள் என்ற பலவற்றிற்கு சொந்தக்காரர்.

    கவிஞர் சிற்பி இலக்கிய விருது, மணல்வீடு களரி இலக்கிய விருது, செளமா இலக்கிய விருது, கவண் கவிதை விருது போன்ற பல விருதுகள் வாங்கி குவித்துள்ளார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/04/14/திணைக்கோட்பாடு-பெண்மைய/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

    • 16 min
    N. Shriram | short story | Therthachar | Vikatan | என்.ஶ்ரீராம் | விகடன் | சிறுகதை | தேர்த்தச்சர்

    N. Shriram | short story | Therthachar | Vikatan | என்.ஶ்ரீராம் | விகடன் | சிறுகதை | தேர்த்தச்சர்

    N. Shriram | short story | Therthachar | Vikatan | என்.ஶ்ரீராம் | விகடன் | சிறுகதை | தேர்த்தச்சர்

    எழுத்தாளர் என்.ஶ்ரீராம் - சிறு முன்னுரை

    சென்னையில் ஊடகத்துறையில் பணிபுரியும் எழுத்தாளர் என்.ஶ்ரீராம் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்.

    இவரது முதல் சிறுகதை “நெட்டுக்கட்டு வீடு” கணையாழியில் வெளியானது. இவரது முதல் நாவல் அத்திமரச்சாலை 2010ல் வெளிவந்தது.

    ஏழு சிறுகதைத் தொகுப்பும் இரண்டு நாவல்களும் வெளி வந்துள்ளன.

    கணையாழி சம்பாநரேந்தர் குறுநாவல் போட்டியில் பரிசு,

    கணையாழி வாசகர் வட்டம் பரிசு, இலக்கியசிந்தனைப் பரிசு, சுஜாதா விருது, இலக்கிய வீதி அன்னம் விருது, புதுமைப் பித்தன் விருது எனப் பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.

    இவரது மாயாதீதம் நாவல்

    தஞ்சை பிரகாஷ் இலக்கியவிருது (2024)பெற்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://www.sirukathaigal.com/சமூக-நீதி/தேர்த்தச்சர்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

    • 28 min

Top Podcasts In Arts

Add to Cart with Kulap Vilaysack & SuChin Pak
Lemonada Media
Fresh Air
NPR
The Moth
The Moth
99% Invisible
Roman Mars
The Recipe with Kenji and Deb
Deb Perelman & J. Kenji López-Alt
Fashion People
Audacy | Puck