532 episodes

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan Hello Vikatan

    • News
    • 5.0 • 3 Ratings

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

    கங்கை நதிக்கரையில் கண்ணீர் விட்ட MODI... காரணம் என்ன?; Rahul கணித்தது நடந்ததா? Imperfect Show - 14/05/2024

    கங்கை நதிக்கரையில் கண்ணீர் விட்ட MODI... காரணம் என்ன?; Rahul கணித்தது நடந்ததா? Imperfect Show - 14/05/2024

    * Gujarat-ல் ஜெலட்டின் ஸ்டிக் எளிதாகக் கிடைக்கிறதா? 
    * ஆம் ஆத்மி எம்.பி-ஐ தாக்கினாரா அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர்? 
    * மேடையில் கோத்துவிட்ட பிரியங்கா; திருமணம் குறித்து ரேபரேலியில் மனம் திறந்த ராகுல்! #ViralVideo  
    * Congress பிரசார வீடியோவில் நடித்தாரா ஸ்மிரிதி ராணி? #ViralVideo
    * `ரயில், பேருந்துகளில் திருடி போரடித்துவிட்டது!’ - 200 விமானங்களில் பறந்து பறந்து திருடிய `பலே’ திருடன்.
    -The Imperfect Show Podcast

    • 23 min
    கெட்டப் மாற்றி வாக்கு கேட்ட MODI; விவாதிக்க நீங்கள் யார்? - Rahul-ஐ கேட்கும் BJP! Imperfect Show - 13/05/2024

    கெட்டப் மாற்றி வாக்கு கேட்ட MODI; விவாதிக்க நீங்கள் யார்? - Rahul-ஐ கேட்கும் BJP! Imperfect Show - 13/05/2024

    * 9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு சுவாரஸ்யம்!  
    * வரிசையில் நிற்கச் சொன்னதால் வாக்காளரைத் தாக்கிய எம்.எல்.ஏ #ViralVideo
    * நாடாளுமன்ற தேர்தல் கெஜ்ரிவால் கொடுத்த 10 கேரண்டி என்ன? 
    * எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன Vijay!
    * அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் சென்ற கார் விபத்து! #Video
    * நாகை எம்.பி., செல்வராஜ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
    * Debate: `மோடியுடன் விவாதிக்க நீங்கள் யார்?'- கேள்வியெழுப்பும் BJP!
    -Imperfect Show

    • 23 min
    நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் மாணவர்கள் மாதம் 7500 ரூபாய் பெறலாம்... எப்படித் தெரியுமா? Imperfect Show - 12/

    நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் மாணவர்கள் மாதம் 7500 ரூபாய் பெறலாம்... எப்படித் தெரியுமா? Imperfect Show - 12/

    * முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் இன்னொரு பெயர் `CD' குமாரா... ஏன் தெரியுமா?  
    * இஸ்ரேலில் `Al Jazeera' ஒளிபரப்புக்குத் தடை; அலுவலகங்களில் சோதனை... காரணம் என்ன? 
    * Fed Ex பெயரைப் பயன்படுத்தி நடக்கும் தொடர் மோசடிகள்! 
    * `நான் முதல்வன்' விரிவான விளக்கம்!
    -The Imperfect Show Podcast

    • 21 min
    இந்த அறிகுறியெல்லாம் ஆட்சி மாற்றத்துக்கானது - கணிக்கும் மூத்த பத்திரிகையாளர் Imperfect Show -11/05/2024

    இந்த அறிகுறியெல்லாம் ஆட்சி மாற்றத்துக்கானது - கணிக்கும் மூத்த பத்திரிகையாளர் Imperfect Show -11/05/2024

    * ``நான் திரும்பி வந்துட்டேன்" - அடித்து ஆடப்போகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்!
    * "நான் ரெடி... ஆனால், அவர் வரமாட்டார்!" - மோடியை கலாய்க்கும் ராகுல்! 
    * ஆட்சி மாற்றம் நடக்குமா... என்ன சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் என்.ராம்! 
    * வள்ளலார் சர்வதேச மையம் சர்ச்சை.. உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?
    * அட்சய திருதியை ஒட்டி, ஒரே நாளில் தமிழகத்தில் இவ்வளவு கோடிக்குத் தங்கம் விற்பனையா?
    * மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?
    -The Imperfect Show Podcast

    • 20 min
    Arvind Kejriwal-க்கு ஜாமீன்.. என்ன செய்யலாம்... செய்யக்கூடாது Superme Court நிபந்தனை! Imperfect Show - 10/05/2024

    Arvind Kejriwal-க்கு ஜாமீன்.. என்ன செய்யலாம்... செய்யக்கூடாது Superme Court நிபந்தனை! Imperfect Show - 10/05/2024

    * Gujarat: அந்தச் சாவடிக்கு மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்! 
    * பொது விவாதத்தில் பங்கேற்பார்களா மோடி & ராகுல்? 
    * NEET தேர்வில் இவ்வளவு முறைகேடுகளா... வெளியான பகிர் தகவல்கள்! 
    * 'இவர் CM ஆகணும்' - பக்கத்து மாநிலத்தில் பிரசாரம் செய்த Anbumani Ramadoss! 
    * INDIA தேர்தலில் அமெரிக்கா தலையிடுகிறதா... ரஷ்யா சொல்வது என்ன? 
    * சிவகாசி: பட்டாசு ஆலை விபத்து 10 பேர் பலி!
    -The Imperfect Show Podcast

    • 24 min
    DMK-வுக்கு சவால் விட்ட பிரதமர் MODI... திமுக-வின் ரியாக்‌ஷன் என்ன? Imperfect Show - 09/05/2024

    DMK-வுக்கு சவால் விட்ட பிரதமர் MODI... திமுக-வின் ரியாக்‌ஷன் என்ன? Imperfect Show - 09/05/2024

    * குஜராத்: வாக்குச்சாவடி நிகழ்வுகளை நேரலையில் வெளியிட்டவர் கைது? 
    * உபி: இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் தடுத்த பாஜக-வினர்? 
    * குழந்தையை வைத்து வாக்கு செலுத்திய பாஜக நிர்வாகி... #ViralVideo
    * BJP தலைவர் Natta நேரில் ஆஜராஜ பெங்களூர் போலீஸார் சம்மன்... ஏன்? 
    * சாம் பிட்ரோடாவால் உருவான இன்னொரு சர்ச்சை! 
    * Ambani, Adani: `மோடி ஜி அச்சப்பட வேண்டாம்; அவர்களிடம் CBI, ED-ஐ அனுப்புங்கள்!' - ராகுல் சவால்.
    -The Imperfect Show Podcast

    • 23 min

Customer Reviews

5.0 out of 5
3 Ratings

3 Ratings

Nishan15 ,

Wait is over!

Welcome to podcast world

Top Podcasts In News

The Daily
The New York Times
Up First
NPR
Serial
Serial Productions & The New York Times
Shrinking Trump
Really American Media
The Tucker Carlson Show
Tucker Carlson Network
The Ben Shapiro Show
The Daily Wire

You Might Also Like

The Comments Show | Hello Vikatan
Hello Vikatan
Thanthi TV Podcast - Tamil News | தமிழ்
Thanthi TV
Kathaippoma With Parveen Sulthana | Hello Vikatan
Hello Vikatan
Kaamathukku Mariyathai | Hello vikatan podcast
Hello Vikatan
3 Things
Express Audio
ThePrint
ThePrint