Is this your podcast?
Sign up to track ranks and reviews from Spotify, Apple Podcasts and more
Thru the Bible Tamil
த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil
விளக்கம் : இந்த வேத ஆராய்ச்சி நிகழ்ச்சியானது த்ரூ த பைபிள் நிறுவனத்தினரால் உலகளாவிய வேத போதனைக்காக தயாரிக்கப்பட்டதாகும். அறிஞர் ஜே .வெர்னன் மெக் கீ என்பவரால் முதலில் வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்சியைத் தழுவி 1௦௦க்கும் மேற்பட்ட வட்டார , பிராந்திய மொழிகளில் இந்நிகழ்ச்சி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நேயர்கள் வேதாகமத்தை கிரமமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த 3௦நிமிட வானொலி நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த நிகழ்ச்சிகள் ஆன்லைனிலும் உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சியைத் தெரிந்தெடுத்தமைக்காக நன்றி...
Listen now
Ratings & Reviews
4.8 stars from 36 ratings
Wow
Daily I am listening bible words from America. Really supporting for my spiritual life.
Rooban Abraham via Apple Podcasts · United States of America · 04/24/18
Good regional support
I am hearing everyday in my Tamil language.
godwintgn via Apple Podcasts · India · 04/08/18
Bible study
Will be very helpful for Who is doing research and searching on meaning of BIBLE
Joebthm via Apple Podcasts · Germany · 03/29/18
Do you host a podcast?
Track your ranks and reviews from Spotify, Apple Podcasts and more.
See hourly chart positions and more than 30 days of history.
Get Chartable Analytics »