DRAMA Julius Caesar-PART 1
Listen now
Description
 *ஜூலியஸ் சீஸர்* வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நாடக வடிவில் இன்று (25/2/24) தொடங்கி நான்கு பாகங்களாக படைக்கவிருக்கிறது மின்னல் பண்பலை. உலகம் கண்ட மாபெரும் வெற்றி வீரன் என போற்றப்படும் ஜூலியஸ் சீஸரின் வாழ்வு ஒரு வீர காவியம்.பயங்கர அமர்க்களம்.குலை நடுங்கும் துன்பக்கடல். இவற்றில் இலக்கியத் தேன் கலந்துகே.எஸ்.மணியம் எழுதி,காயத்திரி கண்ணம்மாவின் தயாரிப்பில் மலரும் முதல் பாகமான *"மெய்ப்படும் கனவுகள்"* இன்று 25/2/24, இரவு 7.30க்கு ஒலியேறுகிறது. கேட்டு இன்புறத் தவறாதீர்கள்.நடிப்பு: மலர்விழி, பாலாமணி ராஜகோபால், கே.எஸ்.மணியம், நா.சிதம்பரம், தர்மதேவர், க.குணசேகரன் See omnystudio.com/listener for privacy information.