வானொலி நாடகம்_கரவு
Listen now
Description
உலகம் கண்ட மாபெரும் வெற்றி வீரன் என போற்றப்படும் ஜூலியஸ் சீஸரின் வாழ்வு ஒரு வீர காவியம்.பயங்கர அமர்க்களம்.குலை நடுங்கும் துன்பக்கடல்.இவற்றில் இலக்கியத் தேன் கலந்துகே.எஸ்.மணியம் எழுதி,காயத்திரி கண்ணம்மாவின் தயாரிப்பில் மலரும் இறுதிப் பாகமான,*"கரவு"*  கேட்டு இன்புறத் தவறாதீர்கள் நேயர்களே.நடிப்பு: க.குணசேகரன், பாலாமணி ராஜகோபால், கே.எஸ்.மணியம்,தேவராணி, கலாமணி, சிவா, அமீர் அப்பாஸ் See omnystudio.com/listener for privacy information.