வானொலி நாடகம்_உறவும் பகையும்
Listen now
Description
இலக்கிய நாடக ஆர்வலர்களின் செவிகளுக்கு விருந்தாக, ரோம் பேரரசின் வரலாற்று நாயகன் *ஜூலியஸ் சீஸர்* வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நாடக வடிவில் படைக்கவிருக்கிறது மின்னல் பண்பலை. உலகம் கண்ட மாபெரும் வெற்றி வீரன் என போற்றப்படும் ஜூலியஸ் சீஸரின் வாழ்வு ஒரு வீர காவியம்.பயங்கர அமர்க்களம்.குலை நடுங்கும் துன்பக்கடல். இவற்றில் இலக்கியத் தேன் கலந்துகே.எஸ்.மணியம் எழுதி,காயத்திரி கண்ணம்மாவின் தயாரிப்பில் மலரும் இரண்டாம் பாகமான *"உறவும் பகையும்"* , கேட்டு இன்புறத் தவறாதீர்கள்.நடிப்பு: மலர்விழி, ஆமீர் அப்பாஸ், கலாமணி , கே.எஸ்.மணியம், நா.சிதம்பரம், தேவராணி , க.குணசேகரன் See omnystudio.com/listener for privacy information.