Episodes
வெறும் வரிகள், புரிந்தால் சிந்தனைகள் நினைவுகளை  நினைவூட்ட பஞ்சு மிட்டாய் சாப்பிடச் சிறு வயதில் ஆசை அதைப் பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும் வாய் முழுதும் முகம் முழுவதும் ஒட்டிக் கொள்ளும் அம்மாவிடம் சண்டையிட்டு வாங்கி கையில் பிடிக்கும் வெற்றி ஒருபுறம் சுவைத்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆவல்  மறுபுறம் எவ்வளவு எளிமையான வாழ்க்கை இன்றும்  பஞ்சு மிட்டாய் பார்க்கிறேன் எளிதில் வாங்க முடியும் யாரிடமும் சண்டையிட வேண்டாம் வாங்கினேன் சாப்பிட்டேன் வெற்றி இல்லை, ஆவல் இல்லை மனதில் தீராத ஏக்கம், நாவில் இனிப்பு...
Published 12/25/22
Kandan, auto driver views changed after an incident.
Published 12/07/22
தோல்வி என்பது வாழ்கையில் சருக்கல் அல்ல  நாம்  வெற்றி நோக்கிச் செல்லும் போது கிடைத்த ஒரு அனுபவம் தோல்வி என்பது வாழ்கையில் சருக்கல் அல்ல  நாம் வெற்றி நோக்கிச் செல்ல சரியான வழி சொல்லும் வழிகாட்டி பலகை  அனுபவங்கள் பல வழி காட்டும் நாம் தேர்ந்தெடுக்கும் வழி  நாம் யார் என்று காட்டும்
Published 11/20/22
A man loves his daughter so much and always aims to give good memories to her. At the end, he surprises not only his daughter but all of us
Published 11/11/22
Unakku Time Varasolla ella nallapadiyaa Nadakkum? Everything will happen when good time comes?   We have heard many people saying this to us. When will our time come? 
Published 11/08/22
Rooki,  a small boy was worrying about everything in life. His journey to the next village helped to get over his worries. 
Published 09/25/22
A  college final year student  was always curious to know secrets about others, he was astounded when he came to know something about his grandparents.--- 
Published 09/20/22
Marriage is always between  two people not between two families திருமணம் இரு நபர்களிடையே திருமணத்திற்குச்  சொந்தங்கள் வேண்டும்  திருமணப் பந்தத்திற்குச்  சொந்தங்கள் வேண்டாமே  இருவர் இணையும் பாதையில் மேடு பள்ளம் இருக்கும் பலர் குறுக்கிடு பாதையில் முட்களாய் நிற்கும் பல நேரம்  மேடு பள்ளம் தாண்டி பயணம் தொடரும் சில நேரம் முட்கள் பயணத்தைத் தொடர விடாது  இதை இருமனங்களும் புரிந்த கொள்ள வேண்டும் சுற்றி இருக்கும் பல மனங்களும் அறிந்து செயல்பட வேண்டும்
Published 09/17/22
Hi All, My podcast Kadhai ketkum Neram has been nominated for Hubhopper 2022 podcast award under "Regional Language Category". Please do vote for me:) Your vote matters-  Don't forget to vote:) Thanks:) Pls follow the link to vote https://community.hubhopper.com/best-regional-language > Enter your email > Choose My podcast "Kadhai Ketkum Neram - Tamil Audio stories from the drop down list and submit Thanks in advance:) Your vote matters - Raa Raa 
Published 09/13/22
Vinod falls in love with Vedhika. Many things happened between them. Share your feedback about this story  [email protected]
Published 09/09/22
நிலை பொறுத்து நிலை மாறும் கணவன் கோபம் மனைவிக்கு எரிச்சல் மகன் கோபம் அம்மாவிற்கு வருத்தம் மனைவி ஆசை கணவனுக்குத் தொந்தரவு மகள் ஆசை  அப்பாவின் கடமை கணவன் அன்பு மனைவி நம்புவதில்லை அப்பா அன்பு மகள் மறப்பதில்லை அம்மா கடமை மகனுக்கு உயர்வானது மனைவி கடமை கணவனுக்குப் புரிவதில்லை நிலை பொறுத்து நிலை மாறும்
Published 09/04/22
Indra after hearing Arjuna's penance felt proud about his son and also decided to test him.
Published 09/02/22
A story of a small girl who enters a rich woman house as helper with a lot of expectations . Hi All, My podcast Kadhai ketkum Neram has been nominated for Hubhopper 2022 podcast award under "Regional Language Category". Please do vote for me:) Your vote matters- Don't forget to vote:) Thanks:) Pls follow the link to vote https://community.hubhopper.com/best-regional-language > Enter your email > Choose My podcast "K
Published 08/25/22
A man falls for a village girl. He is attracted towards her innocent beauty. Hi All, My podcast Kadhai ketkum Neram has been nominated for Hubhopper 2022 podcast award under "Regional Language Category". Please do vote for me:) Your vote matters- Don't forget to vote:) Thanks:) Pls follow the link to vote https://community.hubhopper.com/best-regional-language > Enter your email > Choose My podcast "K
Published 08/21/22
அப்பாவிற்கு ... உயிர் தந்த நீங்கள், உங்கள் பிரிவைத் தாங்க மனம் தரவில்லை அறிவு தந்த நீங்கள், அழுகையை மறைக்கச் சொல்லித் தரவில்லை உழைப்பும் முயற்சியும் என்றும் கைவிடாது  வாழ்க்கை என்பது பல்சுவை கொண்டது தைரியம் காக்கும் கவசம் போன்றது எல்லாம் சொல்லித் தரவில்லை வாழ்ந்து காட்டினீர்கள் இருந்தும் மறைவு என்னும் பெரும் வலியைக் கையாளச் சொல்லித் தரவில்லை  காலம் வலியது எல்லாவற்றையும் மறக்கச் செய்யும் என் மனதில் பொக்கிஷமாய் இருக்கும் உங்கள் நினைவுகளை அல்ல வலியை மறக்க முடியாது, ஆனால் வலியுடன் வாழப் பழகிக்...
Published 08/14/22
Every child is an individual, however knowingly or unknowingly  parents'  past experience interferes in their present. Is it okay?
Published 07/03/22
June 19th Father's Day. Father, the man who is one of the pillar and always a role model for the child.  We always imitate people around us and father and mother influence us to a great extend. வெறும் வரிகள், புரிந்தால் சிந்தனைகள்  பார்க்காத அன்பு பாராட்டுக்குரியது எல்லா பணிவிடை உனக்கு செய்து  உன் முகம் கோணாத வண்ணம்  பார்த்துக் கொள்ளும் தாய் அன்பு சிறந்தது  எல்லா வசதிகளும் உனக்குச் செய்ய அடுத்தவர் முகம் கோணாத வண்ணம்  அலுவலக்தில் பாடுபடும் தந்தை அன்பு பாராட்டுக்குரியது - ரா ரா
Published 06/13/22
Many people come to a conclusion that "life is unfair" but actually "Is life really unfair" நீ கற்கும் பாடம்  துன்பத்தில்  நீ கற்கும் பாடம்  புரிதல் அல்லது வலி  எதிர்பார்ப்பில்  நீ கற்கும் பாடம்  நிதர்சனம் அல்லது ஏமாற்றம்  காதலில் நீ கற்கும் பாடம்  ஹோர்மோன் அறிவியல் அல்லது தனிமை  வலி, ஏமாற்றம், தனிமை  நீ தேர்ந்தெடுத்தது  வாழ்க்கை உனக்குத் தந்ததல்ல   
Published 05/31/22
Our hero struggles with the atrocities of a mouse. No one is ready to believe his story:)
Published 05/27/22
Few people were affected by an accident. The twist comes when the few people identities were revealed.
Published 05/19/22
A beautiful bonding between sisters with big age difference. The elder one who was feeling shy about her younger sister started to feel proud about here in the later stage of life.
Published 05/07/22
Every one knows everything will pass through. However, how we are going to pass through is important.
Published 04/28/22
       கோபம்  பாரதியின் கோபம் எழுத்து கண்ணகியின் கோபம் நெருப்பு  மக்களின் கோபம் புரட்சி  உன் கோபம் உன் வலிமை  சரியாக வெளிக்காட்டினால்
Published 04/14/22