“வணக்கம் கவிதா & குழு, உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். பொன்னியின் செல்வன் வரலாறு, கதை வடிவில் கேட்க ஆனந்தமாக உள்ளது, என் நான்கு வயது மகன் (அமேரிக்காவில் பிறந்து வளர்பவன்) கதையில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்கள் பெயரும் அவர்கள் யார் யார் என்பதை உள்வாங்கி இந்த கதையை ரசித்து வருகிறான். உங்களால் ராஜ ராஜ சோழனின் வரலாறு அடுத்த தலைமுறைக்கும் எடுத்த செல்ல மிக உறுதுணையாக உள்ளது. வாழ்த்துகள்.
அமேரிக்க தமிழன்🙏.”
அமேரிக்க தமிழன் via Apple Podcasts ·
United States of America ·
09/22/19