“நான் புத்தகங்களை அதிகமாக படிக்கமாட்டேன். ஆனால் சில புத்தகங்களின் மீது எனக்கு ஆர்வம் உண்டு. அந்த சில புத்தகங்களை நான் எப்படியாவது படித்துவிடுவேன். அந்த சில புத்தகங்களில் பொன்யின் செல்வன் ஒன்று. நான் சிறுவயதில் இருக்கும்போது என் அம்மாவும், அப்பாவும் கல்கியில் பிரசுரமாகும் பதிப்புகளை பாகம் பாகமாக...”Read full review »