வணங்குகிறேன்
பொன்னியின் செல்வன் எனும் இந்த ஒலி வடிவ நெடும்பாதையிலே, சில அடிகளில் தொடர்ந்து வந்த ஆணின் குரல் ஓய்ந்தது. இன்னும் சில அடிகளில் இடையிடையே ஒலித்த இசையின் குரலும் ஓய்ந்தது. மாறாக, இடறும் கற்களை மையிற்கற்களாக எண்ணிச் சற்றும் தளராமல் இன்னும் அதே உற்சாகத்துடன் அடி மேல் அடி வைத்து ஒலிக்கிறது இந்தப் பெண்ணின் குரல். நான்கே நாட்களில் உடற்பயிற்சி கைவிட்டவனும், நான்கே பக்கங்களில் எழுதுவது கைவிட்டவனும் ஆகிய எனது கைகள் இவர் இருக்கும் திசை நோக்கி இவரின் விடா முயற்சியை வணங்கியபடி...
சுபி via Apple Podcasts · United States of America · 09/05/19
More reviews of KadhaiPodcast's PonniyinSelvan
The way you narrate the story is phenomenal. Kudos!! My 9 year old daughter loves your voice. Do you know where is the Kancheepuram temple built by Aditya Karikalan now?
Priya Ramesh Thakshitha via Apple Podcasts · Canada · 01/11/20
Great work and I’m a follower since its beginning. But recent introduction of ads is irritating.
GanesanMR via Apple Podcasts · United States of America · 11/10/19
மிக்க நன்றி 🙏
KrishVenk via Apple Podcasts · Germany · 02/03/20
Do you host a podcast?
Track your ranks and reviews from Spotify, Apple Podcasts and more.