“பொன்னியின் செல்வன் போன்ற காவியத்தை ஒருவர் சொல்லக்கேட்டு அதை உள்வாங்கி கற்பனை செய்வது அருமையான உணர்வு. முன்பெல்லாம் மகிழுந்தில் பயணிக்கும் தருவாயில் எல்லாம் பாடல்கள் கேட்பதே வழக்கம் இப்போதோ உங்கள் போட்காஸ்ட் உட்பட கீதை போன்றவற்றை கேட்டுக்கொண்டே பயணிக்கும் போது ஒருவர் பக்கத்தில் அமர்ந்து கதை சொல்லிக்கொண்டு வருவது போல ஒர் உணர்வு. உங்கள் உச்சரிப்பு நன்றாக உள்ளது உவமைப்படுத்தி நீங்கள் கதை கூறும்போது அதை கற்பனை செய்து படமாக பார்த்து கதை கேட்கிறேன். வாழ்த்துக்கள். ஒரேயொரு வேண்டுகோள் ஆங்கிலம் அதிகமாக வருவதால் புரிந்துகொள்ள கஷ்டமாக உள்ளது சற்று குறைத்துக்கொண்டால் மகிழ்ச்சி.”
சங்கர் via Apple Podcasts ·
India ·
07/14/19