குரோஷியாவில் அமைந்திருக்கும் பாடும் கடல் - இந்த இயற்கை அறிவியல் அதிசயத்தின் பின்னணி என்ன?
Description
வெவ்வேறு நீளம், மற்றும் அளவிலான பாலி எத்திலீன் பைப்புகள் கொண்டு இந்த சீ ஆர்கன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு இந்த குழாய்கள், படிக்கட்டுகளுக்குள் புகுத்தப்பட்டுள்ளன. கடலலையும் காற்றும் இணைந்து எழும் ஒலியானது, விசில், பறவை சத்தம் என, வெவ்வேறு நாதங்களாக ஒலிக்கின்றன.
-Newssensetn