Episodes
வரலாற்றில் வித்தியாசமான ஹாபிக்களாக கருதப்பட்ட பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்
-Newssensetn
Published 10/07/23
10 வயதுக்குள் 3 பேரின் உயிரை பறித்த இவர், இப்போது எங்கு இருக்கிறார் என யாருக்கும் தெரியாது. எளிமையாக மரமேறி விளையாடும் கிராமத்து சிறுவனான இவரது வாழ்வில் நடந்தது என்ன?
-Newssensetn
Published 10/06/23
பெரும்பாலான சீரியல் கில்லர் திரைப்படங்கள் என்னவோ அமெரிக்காவில் தான் எடுக்கப்பட்டுள்ளன. அங்குதான் அதிக சீரியல் கில்லர்கள் இருக்கிறார்களா? அல்லது அங்கு அதிக படங்கள் எடுக்கப்படுகின்றனவா? உலகில் அதிக சீரியல் கில்லர்கள் இருக்கும் டாப் 10 நாடுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
-Newssensetn
Published 10/06/23
நவீன வாழ்க்கைமுறையில் இது ஒரு வழக்கமாகிவிட்டாலும் நிபுணர்களின் கூற்றுப்படி நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது மூளையின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என்கின்றனர்.
-Newssensetn
Published 10/05/23
இந்த பட்டியலில் உள்ள பல நாடுகள் உலகின் பாதுகாப்பான நாடுகள் மட்டுமல்ல, அவை அமைதியான நாடாகவும் உள்ளன. ஐஸ்லாந்து முதல் பரபரப்பான சுவிட்சர்லாந்து வரை, ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பல இடங்கள் உள்ளன.
-Newssensetn
Published 10/05/23
இந்திய வரலாற்றை முழுவதுமாக புரிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த இடத்தைச் சென்று பார்வையிட வேண்டும்.
-Newssensetn
Published 10/04/23
கூர்மையான உளவாளிகள் முதல் திறமையான ஜேம்ஸ் பான்ட்கள் வரை மொசாட் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் நம்மை ஆச்சரியப்படுத்த தவறுவதில்லை.
-Newssensetn
Published 10/03/23
மாறிவரும் காலநிலை சூழல், கடல் மட்டம் உயரச் செய்து, இந்த தீவின் குறிப்பிடத்தக்க பகுதியை நீரில் மூழ்கச் செய்யும் என்றும், 2100ஆம் ஆண்டுக்குள் இந்த நகரமே இருக்காது என்றும் மதிப்பிடுகின்றனர்
-Newssensetn
Published 10/02/23
மெய்தி கலவரக்காரர்கள் காவக்துறையில் இருந்தும் பாதுகாப்பு படையினரிடம் இருந்தும் எடுத்துக்கொண்ட ஆயுதங்கள் தீவிரவாத குழுக்களுக்கு கிடைத்திருக்கலாம் எனப் பாதுகாப்புபடையினர் சந்தேகிக்கின்றனர். AFSPA அமலில் இருந்தால் காவல்துறை அனுமதி இல்லாமலே இராணுவம் உயிரைப் பறிக்கும் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும்.
-Newssensetn
Published 10/02/23
கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தனது X தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்ட நடிகர் , எவ்வளவு பணம், எத்தனை முறை பரிமாற்றப்பட்டது உள்பட தகவல்களை வெளியிட்டு பதிவிட்டிருந்தார்.
-Newssensetn
Published 10/01/23
சுமார் 6000 பேர் இடம்பெயர்கின்றனர். இவர்கள் தற்போது கிருனா அமைந்துள்ள இடத்தில் இருந்து 1.9 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்குப் பக்கமாக நகர்கின்றனர். இவர்களுக்கு பொருளாதார ரீதியில் சிக்கல்கள் ஏற்படும் என்று கணிக்கின்றனர்.
-Newssensetn
Published 10/01/23
சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், ஐந்து ஆண்டுகள் முன்னர் தான் இப்போது இருக்கும் இடத்திற்கு இடம்மாற்றப்பட்டது.
-Newssensetn
Published 09/30/23
48 தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் கொள்ளை கொண்ட கீர்த்தனா வளர்ந்ததும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று முடிவெடுத்தார்.
-Newssensetn
Published 09/30/23
லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என்ற இரு மாணவர்களின் நட்பு உலக டிஜிட்டல் தளத்தில் என்றென்றைக்குமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதை அவர்கள் அறியவில்லை.
-Newssensetn
Published 09/29/23
உல்லாடாவில் ஒரு அழகிய நீர்வீழ்ச்சியும் பெரிய பாறைகளும் உள்ளது. அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனுக்குப் பிறகு இரண்டாவது-பெரிய செங்குத்து மலை இடைவெளியும் (Gorge) இங்கு உள்ளது.
-Newssensetn
Published 09/29/23
ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவமான பின்னணிகள் காணப்படுகின்றன. இந்த பதிவில் இந்தியாவின் மர்மமான ஐந்து கோவில்கள் குறித்து பார்க்க போகிறோம்.
-Newssensetn
Published 09/29/23
மசூதி மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. பிரார்த்தனை மண்டபம் தண்ணீருக்கு அடியில் அமைந்துள்ளது. இது 50 முதல் 75 வழிபாடுகளுக்கு இடமளிக்கும். பார்வையாளர்கள் மசூதிக்குள் நுழைந்து பிரார்த்தனை செய்யலாம்.
-Newssensetn
Published 09/28/23
கால்சியம் எலும்புகளின் வலுவைக் கூட்ட அவசியமான ஒரு ஊட்டம் ஆகும். எளிதில் கிடைக்கக் கூடிய, நம்மால் தினமும் சாப்பிடக் கூடிய இந்த ஐந்து உணவு வகைகள் கால்சியம் சத்து பெற உதவும்.
-Newssensetn
Published 09/28/23
சக்கி (Chucky) என்ற பெயருள்ள அது ஒரு பப்பட் பொம்மை. இதனை கையாளும் உரிமையாளரும் வடக்கு மெக்சிகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-Newssensetn
Published 09/27/23
ஆங்கிலேயர்கள், பெரிஜாம் ஏரி வழியாக டாப் ஸ்டேஷனுக்கு தப்பித்து ஓட திட்டமிட்டனர். அங்கிருந்து மூணாறு சென்று மூணாரிலிருந்து கப்பல் வழியாக கொச்சி செல்வது தான் இவர்களின் திட்டம்.
-Newssensetn
Published 09/27/23
"அண்ணாமலையை மாற்றினால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்."
-Newssensetn
Published 09/26/23
தாய்லாந்தில் உள்ள கிராபி என்ற இடம் ஓர் அடர்ந்த காடுகள் நிறைந்த தீவு. இந்த இடம் குகைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள் போன்ற ஏராளமான இயற்கை அழகை கொண்டுள்ளது.
-Newssennsetn
Published 09/26/23
இறந்தவர்களின் எழுத்துகள், உரையாடல்கள், புகைப்படங்கள், அவர்கள் உருவாக்கிய கலைப் படைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு அவர்களுடனான பிணைப்பை நீட்டிக்க முடியும். ரோமான்சம் என்ற மலையாள படத்தில் இறந்த பேயுடன் பேசும் காட்சி உங்கள் நினைவுக்கு வரலாம்.
-Newssensetn
Published 09/26/23
இந்தோனேசியாவில் எரிமலைகளுக்கும் பஞ்சமில்லை. அங்கிருக்கும் சுமார் 141 எரிமலைகளில் 130 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன.
-Newssensetn
Published 09/25/23
இந்த ஆண்டுக்கான டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியல் குறித்தும், இதில் இடம் பெற்ற இந்திய குடும்பம் குறித்தும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
-Newssensetn
Published 09/25/23