Description
தலைப்பு: குழந்தை வளர்ப்பு வகுப்புகள் தேவைதானா?
கட்டுரை ஆசிரியர்: திருமதி தமிழினி
குரல் வடிவம்: திரு சாண்டோ
ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
குழந்தை வளர்ப்பு எனப்படும் parenting வகுப்புகளுக்கு இன்று நாம் அனைவரும் ஆர்வம் காட்டிவருகிறோம். இது எந்த அளவிற்கு உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை சற்று யோசிப்போம்..
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
தொடர்புக்கு: 9500143340
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
#parenting #children #parentingclass #awarness #love #trending