Description
தலைப்பு: online வர்த்தகத்தில் அசத்தும் பெண்கள்
கட்டுரை ஆசிரியர்: திரு பிஜு ரோஷன்
குரல் வடிவம்: திரு ஆபிரகாம்
ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்
கடந்த சில மாதங்களாக online வர்த்தகத்தில் பெண்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது என்பதை உலக வல்லுனர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பல பெண்களின் பொருளாதார ரீதியான தன்னம்பிக்கையை வளர்ந்துள்ளது.
தயாரித்து வழங்குவது:
DBICA ஊடக மையம்
தொடர்புக்கு: 9500143340
இணைந்து வழங்குவோர்:
அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை
#பெண்கள் #வர்த்தகம் #வல்லுநர்கள் #தொழில்நுட்பம்
#feminism #self-confidence #marketing #business #onlinemarketing