(S2:E4) Manu smriti- a bookcast
Listen now
Description
மனுஸ்மிருதி என்றால், "நீ நூல் இருக்கான்னு சொல்! நான் ' RULE 'ஐ சொல்கிறேன்" என்று சொல்லும் நூல்; மனிதர்களுக்கு எதிரான காட்டுமிராண்டி நூல் என்று பொருள்! மனுஸ்மிரிதியில் பெண்களுக்கு எதிராக எவ்வளவு காட்டுமிராண்டித் தனத்தை கொண்டு உள்ளது என்று இதில் பேசி இருக்கிறோம்.. மற்றும் நடப்பு அரபிக்குத்து பற்றியும் பேசி உள்ளோம்... Insta IDs @iKadavul - @kazama_talks https://drive.google.com/file/d/17OWJrUaskBNjsf_QxeIn-I0Slx5CDhLh/view?usp=sharing --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/boomer-talks/message
More Episodes
நானே பாதிக்கப்பட்டேன்.. நேரடியாக பாதிக்கப்பட்டேன்.. A serious discussion of the Tamilnadu government's failure to manage disaster Cyclone Michaung.. Due to network problems, we were unable to edit this version. No words can adequately express our gratitude to all our listeners.. We have not...
Published 12/06/23
சமூகத்தை சார்ந்தே வாழும் மனிதன் எனும் மிருகத்திற்க்கு, மனிதம் வளர்க்கும் மூன்றாம் பால்.... "இன்பத்துப்பால்". இதில் கலைஞர் திரு.மு.கருணாநிதியின் குறள் விளக்கம் பற்றிய எங்களது அரட்டை (uncut version) நன்றி Akkamala hasini --- Send in a voice message:...
Published 05/03/23
The face behind the mask. Insta IDs : @ikadavul @kazamatalks Special thanks to @manjabulb_podcast We are planning to record an interactive recording session with leading political, historians, scientific nerds, and field experts. So we are in need to buy an offline recorder with a mic. Can we...
Published 05/03/23