கெத்தேல் சாகிபின் கதை - ஜெயமோகன் - சோற்றுக்கணக்கு
Listen now
Description
கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக்காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில் அங்கே சாப்பிடாதவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தால் அவர்கள் சைவச் சாப்பாட்டுக்காரர்களாக இருப்பார்கள். கெத்தேல் சாகிப் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். அதை கதை வடிவில் எழுத்தாளர் பவா செல்லதுரை விளக்கியுள்ளார் . - Jayamohan Story Bava Chelladurai Narration. Kerala Kethel Sahib Mubarak Hotel
More Episodes
நெஞ்சை உறைய வைக்கும் கர்பலா | Karbala Tamil Bayan | Abuthahir Baqavi M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
Published 07/17/24
Published 07/17/24
உலகம் உங்களை எப்போதும் மறக்காமல் இருக்க இந்த 5 விஷயங்களை கடைபிடியுங்கள்! சேலம் M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Salem Mohammed Abuthahir Baqavi Tamil Bayan Listen Also 🎧 https://podcasters.spotify.com/pod/show/tamilbayan/episodes/EP-09------Ramadan-Tamil-Bayan-e2hd6td
Published 06/22/24