தேரையர் song 120
Listen now
Description
ஒடுமே வலியோங்குங் குடைச்சலும் காடு வசம்பு கருது மமுக்கரா தேடு மதுரந் தேர்ந்த ரோகணியும் நீடு மல்லி நெருங்கு மனிச்சையே ஏகு மெண்ணெ யெழிலான வாமணக் பாகு மொன்றாய்க் கலந்துமே காச்சியே பாகு மேனியில் பகரவே பூசிடியில் போகு மேல்வலி பொருந்தப் பறக்குமே. தேரையர் பாடல்
More Episodes
சாபம் கொடுத்திட லாமோ ? - விதி தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ? கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ?  சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்  சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம் நல்லபத்திவிசு வாசம் - எந்த நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். ராமதேவர் பாடல்
Published 09/10/21
Published 09/10/21
அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள். அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்! அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே! சிவவாக்கியர்
Published 09/10/21