Episode 1 - தெனாலி ராமன் கதைகள் உருவான விதம்
Listen now
Description
சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் தெனாலிராமன் பிறந்தார். பின் விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான். இவர் விஜயநகரத்தை ஆண்ட அரசர் கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப் புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். இவரது வாழ்கையில் நடைபெற்ற சில நகைச்சுவை நிகழ்வுகளை இங்கே உள்ள கதைகளால் அறியலாம். Thenali Rama was born about five hundred years ago in a poor family in the village of thenali in Andhra Pradesh. Later, the palace of King Krishnadevarayar of the Vijayanagara Empire became the "Vikatakavi" and delighted the king and the people. He was one of the eight royal poets (Ashtadik Kajas) who decorated the palace of King Krishnadevaraya, who ruled Vijayanagar. Some of the comedy events that took place in his life can be learned from the stories. By Sriko India (the next generation of people) Mindful parenting programs (0-18 years) - https://srikoindia.com/parenting-0-18-years/ Parenting for the brain (0-18 years) - https://srikoindia.com/concerns-of-smart-parents/ Sriko India's new featured programs - https://srikoindia.com/5-best-featured-classes/ For more details: Call us @ +91 9487782484 --- Send in a voice message: https://anchor.fm/sriko-india/message
More Episodes
உலகிலேயே வெண்மையான பொருள் எது? வெள்ளி நகை பால்  சம்பா மலர் மல்லிகை சுண்ணாம்பு.... ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது இவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார்.... உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல... Listen...
Published 08/07/21
Published 08/07/21
“அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்” என்றார் அமைச்சர், அரசரிடம் பதில் இல்லை. மறுநாள் அரசர், “என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்” என்றார். வெள்ளி நகை தான், மல்லிகை தான்,...
Published 08/06/21