Thiru Angamaalai [ 3, 4 ] | திரு அங்க மாலை திருப்பதிகம் | 4rth Thirumurai | Thirunaavukkarasar | By Uma & Tharun
Listen now
Description
Thiru Angamaalai - Stanza 3 and 4 Song with Meaning Thalam: Thirupoonthurutthi அ௫ளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : நான்காம் திருமுறை பண் : சாதாரி சிறப்பு: திருஅங்கமாலை Roopaka Thaalam பாடல்-3 செவிகாள் கேண்மின்களோ/ - சிவன் எம்மிறை/ செம்பவள/ எரி போல் மேனிப்/ பிரான் திறம்/ எப்போதும்/ செவிகாள்/ கேண்மின்களோ/ மூக்கே நீ முரலாய்/ - முதுகாடு உறை/ முக்கணனை/ வாக்கே நோக்கிய/ மங்கை மணாளனை/ மூக்கே நீ/ முரலாய்./ Narrated by Smt. Umamaheswari & Sung by Tharun Shiv. Thiruchitrambalam | Sivachidambaram --- Send in a voice message: https://anchor.fm/tharun-shiv/message
More Episodes
பூழியர் கோன் வெப்பு ஒழித்த புகலியர் கோன் கழல் போற்றி ஆழி மிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி வாழி திரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி ஊழி மலி திரு வாதவூரர் திருத்தாள் போற்றி - ( உமாபதி சிவம் ) பாண்டிய அரசனின் ஜுரத்தைத் தீர்த்த திருஞான சம்பந்தர் திருவடிகளுக்கு வணக்கம். ...
Published 06/05/21
Published 06/05/21
Lalita Sahasranama (lalitāsahasranāma) (Sanskrit: ललिता सहस्रनाम), is a Hindu text from the Brahmanda Purana.The Lalita Sahasranama is the thousand names of the Hindu mother goddess Lalita. It is a sacred text for the Hindu worshippers of the Goddess Lalita Devi, who considered to be a...
Published 05/26/21