Dandi Adigal Nayanar Life Story | தண்டியடிகள் நாயனார் வரலாறு | Tamil | Tharun Shiv | Umamaheswari
Description
In this video we will hear about Dandi Adigal Nayanar story in tamil
We will listen about his History
The story of what he did in his early life
How he served at temples?
How he got his eyesight back?
Siva Siva | Namashivayam | Shambho Mahadeva
தண்டியடிகள் நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார. இவர் திருவாரூரில் பிறந்த பெரும் பேறுடையவர். இவர் ‘இறைவன் திருவடிகளை மனத்துட் கொண்டு நோக்கும் அகநோக்கு ஒன்றே போதும்’ என்று கருத்தினை வலியுறுத்துவது போன்று, பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தார். தண்டியடிகள் திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரியமண்டபத்தினுள் அடியார்களை வணங்கிவிட்டு, இறைவன் முன் வலம் வந்து, காதலாகி, நமச்சிவாய அன்புடையவராய்த் திருத்தொண்டுகள் பல செய்து வந்தார். . The podcast is in Tamil.
Thiruchitrambalam Siva Chidambaram
---
Send in a voice message: https://anchor.fm/tharun-shiv/message
பூழியர் கோன் வெப்பு ஒழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழி மிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழி மலி திரு வாதவூரர் திருத்தாள் போற்றி
- ( உமாபதி சிவம் )
பாண்டிய அரசனின் ஜுரத்தைத் தீர்த்த திருஞான சம்பந்தர் திருவடிகளுக்கு வணக்கம்.
...
Published 06/05/21
Lalita Sahasranama (lalitāsahasranāma) (Sanskrit: ललिता सहस्रनाम), is a Hindu text from the Brahmanda Purana.The Lalita Sahasranama is the thousand names of the Hindu mother goddess Lalita. It is a sacred text for the Hindu worshippers of the Goddess Lalita Devi, who considered to be a...
Published 05/26/21