He makes his home with us
Listen now
Description
John | யோவான் 14:23-24 23 Jesus replied, “Anyone who loves me will obey my teaching. My Father will love them, and we will come to them and make our home with them. 24 Anyone who does not love me will not obey my teaching. These words you hear are not my own; they belong to the Father who sent me. 23 இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் என்னில் அன்பாக இருந்தால் அவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பான், அவனில் என் பிதா அன்பாக இருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுடன் குடிகொள்ளுவோம். 24 என்னில் அன்பாக இல்லாதவன் என் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கமாட்டான். நீங்கள் கேட்கிற வார்த்தை என்னுடையதாக இல்லாமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாக இருக்கிறது.
More Episodes
Ephesians | எபேசியர் 1:17 I keep asking that the God of our Lord Jesus Christ, the glorious Father, may give you the Spirit of wisdom and revelation, so that you may know him better. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும், பிதாவுமான-வரிடம் எப்போதும் நான் பிரார்த்தனை செய்கிறேன். அதில்...
Published 11/25/24
Published 11/25/24
Isaiah 52:7 How beautiful on the mountains are the feet of those who bring good news, who proclaim peace, who bring good tidings, who proclaim salvation, who say to Zion, “Your God reigns!” ஏசாயா 52:7 சமாதானத்தைக் கூறி, நற்-காரியங்களைச் சுவிசேஷமாக அறிவித்து, இரட்சிப்பைப் பிர-சித்த-ப்படுத்-தி:...
Published 11/15/24