பெரியபுராணம் by Dr. Vijayalakshmi Ramshankar
தம்பிரான் தோழர் என்று அன்புடன் அழைக்கப்படும் சுந்தரர், நாயன்மார்கள் வரிசையில் மிக முக்கியமாக கருதப்படுபவர். பெரியபுராணத்தில் ஏழாவது தொகுதியான திருமுறை, இவரால் எழுதப்பட்டது.
இந்த எபிசோடில் நாம் சுந்தரர் எப்படி சைவ மதத்திற்கு ஈர்க்கப்பட்டார் என்பதை பார்ப்போம்.
Published 06/04/20
இந்த அத்தியாயத்தில் நாம் கைலாய மலையின் சிறப்பையும், சுந்தர பெருமானை உபமன்யு முனிவர் வணங்கியதை பற்றியும் பார்ப்போம்.
அதே சமயம், இன்று நாம் தென்னாட்டு பெருமை பற்றியும், திருத்தொண்ட தொகை பற்றியும் கேட்போம்.
Published 05/22/20
சேக்கிழார் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்று, அங்கு சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கி, பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று...
Published 05/19/20