Is this your podcast?
Sign up to track ranks and reviews from Spotify, Apple Podcasts and more
Dr Vijayalakshmi
பெரியபுராணம் by Dr. Vijayalakshmi Ramshankar
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார். இந்த podcast மூலமாக பெரியபுராணம் போன்ற ஒரு மகா காவியத்தை பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
Listen now
Recent Episodes
தம்பிரான் தோழர் என்று அன்புடன் அழைக்கப்படும் சுந்தரர், நாயன்மார்கள் வரிசையில் மிக முக்கியமாக கருதப்படுபவர். பெரியபுராணத்தில் ஏழாவது தொகுதியான திருமுறை, இவரால் எழுதப்பட்டது.  இந்த எபிசோடில் நாம் சுந்தரர் எப்படி சைவ மதத்திற்கு ஈர்க்கப்பட்டார் என்பதை பார்ப்போம்.
Published 06/04/20
இந்த அத்தியாயத்தில் நாம் கைலாய மலையின் சிறப்பையும்,   சுந்தர பெருமானை உபமன்யு முனிவர் வணங்கியதை பற்றியும் பார்ப்போம்.  அதே சமயம், இன்று நாம் தென்னாட்டு பெருமை பற்றியும், திருத்தொண்ட தொகை பற்றியும் கேட்போம்.
Published 05/22/20
Do you host a podcast?
Track your ranks and reviews from Spotify, Apple Podcasts and more.