இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
Listen now
Description
இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள்; கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி ஆரம்பம். இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
More Episodes
Australia's warm climate offers an abundant supply of solar energy year-round, making solar power an increasingly significant contributor to the nation's electricity supply. Learn what the requirements are for installing solar power systems in your home. - சூரிய மின்னாற்றல் சமீபத்திய ஆண்டுகளில்...
Published 10/05/24
இந்த வார முக்கிய செய்திகள்: 05 அக்டோபர் 2024 சனிக்கிழமை.
Published 10/05/24
ஆஸ்திரேலியாவின் பெரிய நான்கு வங்கிகளில் ஒன்றால் தொகுக்கப்பட்ட புதிய தரவு, நாட்டில் எந்த suburb-களில் உள்ளவர்கள் அதிகளவில் மோசடிகளுக்கு இலக்காகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Published 10/04/24