Episodes
Many common household items such as mobile phones, TVs, computers, chargers, and other electronic devices, including their batteries, contain valuable materials that can be repurposed for new products. Electronic items we no longer use, or need are considered e-waste. Across Australia, there are government-backed programs available that facilitate the safe disposal and recycling of e-waste at no cost. - ஆஸ்திரேலியாவில் மின்னணு பொருட்கள் மற்றும் பேட்டரிகளை மறுசுழற்சி செய்வது எப்படி என்பது...
Published 06/24/24
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட இளவரச அமிழ்தன் அவர்கள், அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் என்ற அமைப்பை நிறுவி அதனூடாக தமிழ் அறிஞர்களை கௌரவிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ள அவரை மெல்பன் கலையகத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Published 06/24/24
Published 06/24/24
Osteoporosis is becoming a common problem faced by many people. In this context, Dr. Nirmala Chrishanthan, a GP in Sydney, explains osteoporosis, offers ideas for preventing it, and outlines treatment methods we can implement if it occurs. Produced by RaySel. - எலும்பு தேய்வு – osteoporosis என்பது பலரும் எதிர்கொள்ளும் உபாதையாக மாறிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் osteoporosis குறித்த விளக்கத்தையும், osteoporos வராமல் தடுக்கும் யோசனைகளையும், வந்தால் நாம் மேற்கொள்ளக்கூடிய சிகிச்சை முறைகளையும்...
Published 06/24/24
இந்தியாவில் அரசு தேர்வுகளில் முறைகேடு செய்தால் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி அபராதம் என்ற அதிரடி சட்டம் அமலுக்கு வந்துள்ளது மற்றும் தமிழகத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் 57 பேர் பலியான சம்பவம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Published 06/24/24
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் வேளையில், Taxi கட்டணங்களும் அதிகரிக்கப் பட இருக்கின்றன என்ற செய்தி NSW மற்றும் விக்டோரிய மாநிலங்களிலிருந்து வெளியாகியுள்ளன.
Published 06/24/24
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 24/06/2024) செய்திகள். வாசித்தவர்:செல்வி.
Published 06/24/24
இந்த வார முக்கிய செய்திகள்: 22 ஜூன் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
Published 06/22/24
நவுறு தடுப்புமையத்திலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Published 06/21/24
ஆயுள் காப்பீட்டுத்தொகையைப் பெறுவதற்காக இறந்துபோனதாக நாடகமாடிய பெர்த் பெண் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக சனல் 9 செய்திவெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Published 06/21/24
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 21/06/2024) செய்தி.
Published 06/21/24
Today, International Yoga Day (21st June) is celebrated all over the world. Kavitha Kuppusamy, an assistant professor of Yoga in Perth, shares the importance and insights of the art of yoga based on her experiences. - இன்று சர்வதேச யோகா தினம் (21 ஜூன்) உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. உடலுக்கும் மனதுக்கும் ஒரே நேரத்தில் நலம் சேர்க்கும் கலை என்று பார்க்கப்படும் யோகா கலையின் முக்கியத்துவத்தையும், விளக்கத்தையும் தனது அனுபவங்களோடு பகிர்ந்துகொள்கிறார் பெர்த் நகரில் மனவளக்கலை எனும் யோகா கலையில் உதவி...
Published 06/20/24
இலங்கை பொருளாதார நெருக்கடியினால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவுமாவட்டத்தில்தமிழ்மக்களுடையபூர்வீகக்காணிகள்அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Published 06/20/24
மேற்கு ஆஸ்திரேலியாவில் ரத்தப் புற்றுநோயால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்கள், தங்கள் மகனது மரணம் குறித்த விசாரணைகள் முடியும்வரை மகனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிலிருந்து விலகியிருக்க வேண்டுமென சனல் 7க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Published 06/20/24
யானைகளும் மனிதர்கள் போன்று சிக்கலான சமூக கட்டமைப்புகளில் வாழ்கின்றன. அப்படியான சமூக பிராணி போன்ற யானைகள் பிற யானைகளை பெயர் சொல்லி அழைப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Sophie Bennett. தமிழில்: றைசெல்.
Published 06/20/24
நாட்டில் இயங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களின் நலன் சார்ந்து செயல்படுவதில்லை என்ற விமர்சனம் எழும் பின்னணியில் தாம் வங்கிகள் தொடர்பான சில சீர்த்திருத்தங்களை முன்வைப்பதாக நாட்டின் கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers கடந்த வாரம் அறிவித்தார். இது குறித்த விளக்கத்தை NewGen Consulting Australasia எனும் நிறுவனத்தின் இயக்குனர் எமில் ராஜா அவர்களின் கருத்துக்களோடு முன்வைக்கிறோம்.
Published 06/20/24
ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டோமினிக் ஜீவா அவர்களின் 97 ஆவது பிறந்த தினம் எதிர்வரும் வியாழன் (27 ஜூன் 1927) கொண்டாடப்படுகிறது. தமிழின் மாபெரும் இலக்கிய ஆளுமையான ஜீவா அவர்கள் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு (2006 ஆம் ஆண்டு) வழங்கிய நேர்முகத்தின் முக்கிய ஒலிக்கீற்றுகள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Published 06/20/24
To raise awareness about the challenges faced by women who have lost their husbands and are left without support, the UN General Assembly designated June 23 as International Widows' Day with a resolution passed at the end of 2010. - உலக முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், அவர்களின் துயரைத் துடைக்கும் வகையிலும் ஜூன் 23 ஆம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக (International Widows' Day)அறிவித்து, 2010 ஆம் ஆண்டு இறுதியில்...
Published 06/20/24
செய்திகள்: 20 ஜூன் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்
Published 06/20/24
வலதுசாரி இந்து தேசியவாதிகள் மத்தியில் மகாத்மா காந்தி ஒரு துரோகியாக நோக்கப்படுகிறார். அத்துடன் அவரைக் கொலை செய்த கோட்சேயை சிலை வைத்துப் போற்றுகிறார்கள். SBS Newsஇன் ஆசிய நிருபர் Aaron Fernandes தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Published 06/19/24
"Counting and Cracking," an acclaimed theatre production, is returning to Sydney. The production has won 14 major awards, including Helpmann Awards for best production and best direction, and has recently been showcased at the Birmingham Commonwealth Games and Edinburgh Festivals. Anthony Thasan Jesuthasan, a renowned writer and actor, is part of the cast. He discusses more about the show in an interview with Renuka Thuraisingham. The show will be performed at Carriageworks for a limited...
Published 06/19/24
சிட்னியில் அண்மையில் இரு மலையாளி முஸ்லிம் பெண்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்திருந்த நிலையில் நீர் நிலைகளில் பாதுகாப்பாக இருக்கவேண்டியதன் அவசியம் பல்வேறு தரப்பினராலும் வலியறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Published 06/19/24
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி எனும் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. பரபரப்பாகும் இந்த இடைத் தேர்தல் குறித்த பார்வையை முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள்.
Published 06/19/24
Refugee Week is being celebrated this week (June 16-22). This is the story of the Lingeswaran-Udaya family, who came to Australia as refugees from Sri Lanka and are striving to reach new heights. Produced by: RaySel. - அகதிகள் வாரம் இந்தவாரம் (ஜூன் 16 - 22) கொண்டாடப்படுகிறது. இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்து உயரங்களைத்தொட முயற்ச்சிக்கும் லிங்கேஸ்வரன் – உதயா குடும்பத்தின் கதை. தயாரிப்பு: றைசெல்.
Published 06/19/24
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 19/06/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Published 06/18/24