NSW budget: 30,000 புதிய வீடுகள், GP bulk-billed சேவைகளுக்கு $189 மில்லியன்
Description
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 19/06/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
டி. ஆர். மகாலிங்கம் (16 சூன் 1924 - 21 ஏப்ரல் 1978) அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் இம்மாதம் கொண்டாடப்படும் பின்னணியில் அவர் குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Published 06/28/24
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் என கூறப்படும் கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார்கள். உண்மை மற்றும் சட்ட நல்லிணக்கம் தொடர்பான புதிய ஆணைக்குழுவை நிறுவுவது பொதுமக்களுடன் மாவட்டங்கள் தோறும் கலந்துரையாடல். இவைகள்...
Published 06/28/24