தமிழடியானாக வாழ்வதில் பெருமகிழ்வடைகிறேன் - கவி இளவரச அமிழ்தன்
Listen now
Description
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட இளவரச அமிழ்தன் அவர்கள், அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் என்ற அமைப்பை நிறுவி அதனூடாக தமிழ் அறிஞர்களை கௌரவிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ள அவரை மெல்பன் கலையகத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
More Episodes
டி. ஆர். மகாலிங்கம் (16 சூன் 1924 - 21 ஏப்ரல் 1978) அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் இம்மாதம் கொண்டாடப்படும் பின்னணியில் அவர் குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Published 06/28/24
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் என கூறப்படும் கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார்கள். உண்மை மற்றும் சட்ட நல்லிணக்கம் தொடர்பான புதிய ஆணைக்குழுவை நிறுவுவது பொதுமக்களுடன் மாவட்டங்கள் தோறும் கலந்துரையாடல். இவைகள்...
Published 06/28/24
Published 06/28/24