The Imperfect show - Hello Vikatan
Listen now
More Episodes
* நான் எவ்வளவு உடை வைத்திருக்கிறேன்? - மோடி சொன்ன அடடே விளக்கம்!   * IS தொடர்புடைய 4 இலங்கை பயங்கரவாதிகள் கைது.  * அயோத்தி: போதிய அளவு பயணிகள் இல்லாததால் விமானச் சேவை குறைப்பு?  * கர்நாடகாவில் இவ்வளவு இடங்கள் Congress வெற்றி பெறும் - கணிக்கும் சித்தராமையா!  * Gender Reveal -யூடியூபர் இர்ஃபான்...
Published 05/21/24
* ``சிறுபான்மையினருக்கு எதிராக நான் பேசியதே இல்லை!'' - பிரதமர் மோடி!  * இஸ்லாமியர்களுக்கு எதிராக BJP பொய் பிரசராம்: சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்திடம் புகார்.  * பாஜக வேட்பாளரை விரட்டும் பஞ்சாப் விவசாயிகள்!  * ஹெலிகாப்டர் விபத்தில் இரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு - என்ன நடந்தது?  *...
Published 05/20/24
* நான்கு கட்ட வாக்கு சதவிகிதம் முழு தரவுகளையும் திருத்தி வெளியிட்ட தேர்தல் ஆணையம்! * மெட்ரோ Vs மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம்... மாநில அரசை விமர்சிக்கும் மோடி!  * மெட்ரோ ரயில் சேவை பாதிப்பைக் காட்டமுடியுமா? - PTR  * அரவிந்த் கெஜ்ரிவால் தனி செயலாளர் கைது!  * ராஃபா படையெடுப்பு: சர்வதேச...
Published 05/18/24