Vijay பற்றி உளவுத்துறை தந்த Alert...சுதாரிக்கும் DMK & BJP!
Listen now
Description
'விஜய் மாநாடு' அதில் எந்த சமூகத்தினர் அதிக அளவில் இடம் பிடித்தார்கள்?, எந்த வர்க்கத்தினர், எந்த மாவட்டத்தினர் அதிக அளவில் இடம் பிடித்தனர்? அதனால் திமுகவுக்கு , பாஜகவுக்கு என்ன பாதிப்புகள் வரலாம் என விரிவாக டேட்டாக்களை திரட்டி அனுப்பியுள்ளது மத்திய, மாநில உளவுத்துறை. இதையொட்டி தங்களுடைய உத்திகளை மாற்ற தொடங்கும் திமுக மற்றும் பாஜக. இன்னொரு பக்கம் விஜய்க்கு எதிராக அஜித்தை வைத்து ஆட்டத்தை ஆடும் உதயநிதி.
More Episodes
சமீபத்தில் கிண்டி அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர், கத்திகுத்துக்கு ஆளானார். பாதுகாப்பற்ற சூழலில் மருத்துவர்கள், மருத்திவமனைகள் உள்ளன. இன்னொரு பக்கம், தரமில்லாத மருந்துகள், போதிய அளவில் இல்லாத மருத்துவர்கள், செவிலியர்கள், காலிப் பணியிடங்கள் என ஐ.சி.யு-வில் தவித்துக் கொண்டிருக்கிறது...
Published 11/16/24
பாஜக இல்லாத ஒரு பெரிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கும் எடப்பாடி. சீக்ரெட் டீம், சுற்றுப் பயணம், களையெடுப்பு என 2026-க்கு ஸ்கெட்ச் போட்டு வேலையை தொடங்கி விட்டார் எடப்பாடி. திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் விஜயை, அதிமுக பக்கம் கொண்டு வரவே உருவாக்கப்பட்டுள்ளது சீக்ரெட் டீம். இந்த பக்கம்,...
Published 11/15/24