சபதம் எடுத்த செந்தில் பாலாஜி.. அமைச்சரவையில் மாற்றம்? | MK STALIN DMK | MODI | VIJAY Imperfect Show
Listen now
Description
* Senthil Balaji: '471 நாள்கள் கழித்து ஜாமீன்; முடிவுக்கு வரும் சிறைவாசம்' - வழக்கு கடந்து வந்த பாதை! * "சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் * செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்... நிபந்தனைகள் என்னென்ன? * செந்தில் பாலாஜிக்கு கரூர் எம்.பி ஜோதிமணி வாழ்த்து! * Vijay: `TVK மாநாடு; 33 நிபந்தனைகள்... 17 கட்டாயம்’ - தவெக மாநாட்டுக்கு அனுமதி! * சென்னை மாநகராட்சி: அதிகாரிகளின் சொந்த வேலைக்குப் பயன்படுத்தப்படுகிறார்களா தூய்மை பணியாளர்கள்? * SP Balasubrahmanyam: ``36 மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கை, மிக்க நன்றி" -SPB சரண் நெகிழ்ச்சி * சென்னையில் கனமழை... மற்ற மாவட்டங்களில் செப். 28-ல் கனமழை! * `சந்திரபாபு கூறிய பொய்யால் ஏற்பட்ட களங்கம்...' - கட்சி சார்பில் பூஜை அறிவித்த ஜெகன் மோகன் * திண்டுக்கல் ஏ.ஆர் புட்ஸ் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்கு! * ``பாராசிட்டமால், வைட்டமின் D3 உள்பட 53 மாத்திரைகள் தரமற்றவை..." CDSCO வெளியிட்ட ஷாக்கிங் லிஸ்ட்! * உணவகங்களில் உரிமையாளர் பெயர்கள்: உ.பி-யை தொடர்ந்து ஹிமாச்சல் அரசு நடவடிக்கை? * Maratha: மராத்தா இட ஒதுக்கீடு விவகாரம்; உண்ணாவிரதத்தைக் கைவிட்ட மனோஜ் ஜராங்கே; பின்னணி என்ன? * Mumbai: 5 மணி நேரத்தில் 276 மி.மீ மழை; ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு; ஸ்தம்பித்த மும்பை நகரம்! & புனே வருகையை ரத்து செய்த பிரதமர் * குஜராத்தில் 10 மாத பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை! * பாகிஸ்தானுக்குச் செல்கிறாரா ஜெய்சங்கர்? * காஷ்மீரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு? * தரை வழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்! * இஸ்ரேல்-லெபனான் எல்லையில் 21 நாள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கூட்டறிக்கை! * இரானுக்கு ஆதரவளிக்கும் சீனா!
More Episodes
* Senthil Balaji: `வாழ்நாளெல்லாம் நன்றி செலுத்துவேன்' - சிறைக்கு வெளியே செந்தில் பாலாஜி முதல் வார்த்தை * முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்து நலம் விசாரித்த கரூர் எம்.பி. ஜோதிமணி * செந்தில் பாலாஜி; ஜாமீன் உத்தரவில் குழப்பம்? * மோடியுடன் ஸ்டாலின் இன்று சந்திப்பு... காரணம் என்ன? *...
Published 09/27/24
வீடுகள் விற்பனை சரிவு Anarock-ன் அதிரடி ரிப்போர்ட்?! | வங்கி வட்டி விகிதம் குறையுமா? | IPS FINANCE | EPI - 30
Published 09/27/24