Ali Akbar Umari – Dua to recite in Sujud Al-Tilawah (Prostration of Recitation)
Listen now
Description
ஸஜ்தா திலாவத்தில் ஓத வேண்டிய துஆ மவ்லவி அலி அக்பர் உமரி | Ali Akbar Umari 15-03-2024 Taqwa Masjid, Trichy سَجَـدَ وَجْهـي للَّـذي خَلَقَـهُ وَشَقَّ سَمْـعَـهُ وَبَصَـرَهُ بِحَـوْلِـهِ وَقُـوَّتِهِ {فتَبـارَكَ اللهُ أَحْسَـنُ الخـالِقيـن} என் முகத்தை இவ்வளவு அழகாக படைத்து அந்த முகத்தில் காதுகளையும் கண்களையும் ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே என் முகம் ஸஜ்தா செய்கிறது, நன்மை செய்வதும் தீமை செய்வதும் அல்லாஹ்வுடைய உதவி இல்லாமல் நடக்காது I have prostrated my face to the One Who created it, and gave it hearing and sight by His might and His power. Glory is to Allah, the Best of creators. Reference: Hisn al-Muslim 50, Jami` at-Tirmidhi 3425 (Book 48, Hadith 56) [Grade: Da’if (Darussalam)] ஸஜ்தாவில் ஓத வேண்டிய துஆ اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِينَ ‏ O Allah, to You I prostrate myself, and in You I believe, and to You I have submitted. My face is prostrated to the One Who created it, fashioned it, and gave it hearing and sight. Blessed is Allah, the Best of creators. Reference: Hisn al-Muslim 44, Sahih Muslim 771a (Book 6, Hadith 240)  
More Episodes
ஆறுதலாக நடந்து கொள்வோம்மவ்லவி அலி அக்பர் உமரி | Ali Akbar Umari24-05-2024, JummaTaqwa Masjid, Trichy
Published 05/30/24
அல்லாஹ்வால் பரகத் செய்யப்பட்டவர்கள்மவ்லவி அலி அக்பர் உமரி | Ali Akbar Umari10-05-2024, JummaTaqwa Masjid, Trichy
Published 05/12/24
Published 05/12/24