Leadership in Thirukkural-Part 2 திருக்குறளில் மேலாண்மை-Thirukkural Sinthanaikal by Dr.R.Prabhakaran
Listen now
Description
திட்டமிடுதலைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்களை முந்தைய சொற்பொழிவில் பார்த்தோம். இந்தச் சொற்பொழிவில், மேலாண்மையில் அடங்கிய, கட்டமைத்தல், பணியமர்த்தல், நெறிப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்களை இப்பொழுது பார்ப்போம். மேலாண்மையைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்கள் காலம் நாடு ஆகிய ஆகிய எல்லைகளைக் கடந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நமக்கு வழிகாட்டுகின்றன என்பது, ”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று கூறிய பாரதியின் கூற்றை உறுதிப்படுத்துகிறது. In the previous lecture, Valluvar’s ideas regarding planning was discussed. In this lecture, we will discuss Valluvar’s ideas regarding the other tasks of management viz., organizing, staffing, directing, and controlling. Valluvar's views on management transcend the boundaries of time and nation and still helps all of us . This confirms Bharathiar's claim that "The fact that Valluvar was from Tamil Nadu has helped Tamil Nadu to gain great glory." --- Support this podcast: https://anchor.fm/americantamilradio/support
More Episodes
A recap of 2022 of major political, social, sports events. Presented by Roopan Jeganathan, Mani Kumaran and Jeyabalan Sundaravelu. American Tamil Media (ATM) is registered as a nonprofit organization in 2018, in the state of California. ATM is an IRS approved 501(c)(3) charitable organization....
Published 01/01/23