PuthumaiPithan
Listen now
Description
அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "அறிவோம் அறிஞர்களை" நிகழ்ச்சியில், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களின் "புதுமைப்பித்தன்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Know the Scholars" from American Tamil Radio that talks about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida, this one is about Puthumaipithan. தமிழ்ச் சிறுகதைகளின் போக்கை, அவற்றின் நடையை, கருத்துச் சொல்லும் உத்தியை மாற்றிய புரட்சி எழுத்தாளராக விளங்கிய பெருமைக்குரியவர் சொ. விருத்தாசலம் எனும் இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன். மணிக்கொடி, ஊழியன், தினமணி, தினசரி போன்ற பல பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்திருக்கின்றார் அவர். கதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சனம், பாட்டு, அரசியல் கட்டுரைகள், ஓரிரு ஓரங்க நாடகங்கள் முதலியவற்றைப் படைத்திருக்கின்றார். நிறைவுபெறாத நெடுங்கதைகள் சிலவும் எழுதியிருக்கின்றார். எத்தனையோ விதமான இலக்கியப் படைப்புகளைப் புதுமைப்பித்தன் தந்திருந்தாலும் அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தவை காலத்தை வென்று நிற்கும் அவருடைய சிறுகதைகளே. --- Support this podcast: https://anchor.fm/americantamilradio/support
More Episodes
A recap of 2022 of major political, social, sports events. Presented by Roopan Jeganathan, Mani Kumaran and Jeyabalan Sundaravelu. American Tamil Media (ATM) is registered as a nonprofit organization in 2018, in the state of California. ATM is an IRS approved 501(c)(3) charitable organization....
Published 01/01/23