Episodes
யானைகள் மனிதர்களின் குரலை வைத்து அவரின் பாலினம், வயது, இனக்குழுமம் அனைத்தையும் கண்டுபிடிக்க வல்லவை என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
Published 03/11/14
ஒருவருக்கு பெருங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகரிப்பதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
Published 03/04/14
பிரவுனிங் முறையில் சமைக்கப்படும் இறைச்சியை சாப்பிட்டால் டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை
Published 02/25/14
நட் அலர்ஜி எனப்படும் கொட்டை/பருப்பு ஒவ்வாமைக்கான காரணம் குறித்த முரண்பட்ட ஆய்வின் முடிவுகள் குறித்த அலசல்
Published 12/24/13
இந்தியாவில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன
Published 12/17/13
செவ்வாய் கிரகத்தில் வறண்ட ஏரி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தியும், ஆரோக்கியமான பாலியல் உறவு ஆயுளை அதிகரிக்குமா என்பது குறித்து பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியின் பேட்டியும் இந்தவார (10-12-2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.
Published 12/10/13
ஆண்--பெண் மூளைகள் அடிப்படையில் வெவ்வேறானவை என்று கூறும் ஆய்வின் முடிவுகள்; பாலியல் இச்சையை தீர்க்க முடியாத ஆண் ஈக்கள் அற்பாயுசில் இறப்பதாக கூறும் புதிய ஆய்வின் முடிவுகள்; ஹாங்காங்கில் பரவி வரும் புது ரக பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிகப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவை இந்த வார (03-12-2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.
Published 12/03/13
இந்த வார (நவம்பர் 26, 2013) பிபிசி தமிழோசையின் அனைவர்க்கும் அறிவியலில் ஆண் குரோமோசோம்களே இல்லாத மனித இனம் சாத்தியமே என்கிற ஆய்வின் முடிவும், தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் கால்நடைகள் இறக்க காரணமானதாக கூறப்படும் கடுமையான கோமாரிநோய் குறித்த செவ்வியும் இடம் பெறுகின்றன
Published 11/26/13
இந்தவார (நவம்பர் 19,2013) அனைவர்க்கும் அறிவியலில் மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழலை பாதுகாப்பதற்காக கஸ்தூரி ரங்கன் குழு செய்திருக்கும் பரிந்துரைகள் குறித்த ஒரு பார்வை
Published 11/19/13
மனிதர்களின் முழங்காலில் புதிய தசைநார் கண்டுபிடிப்பு; போலந்தில் துவங்கியுள்ள ஐநாவின் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டின் சவால்கள் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்
Published 11/12/13
இந்தவார (நவம்பர் 5, 2013) அனைவர்க்கும் அறிவியலில் தோல் புற்றுநோய், டவுன் சிண்ட்ரோம் ஆகியவற்றை கண்டறியும் எளிய ரத்த பரிசோதனைகள்; நாய் வாலாட்டுவதை வைத்து அவற்றின் மகிழ்ச்சி அல்லது கோபத்தை கணிக்க முடியுமென ஆய்வாளர்கள் அறிவித்திருப்பது ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன
Published 11/05/13
ஒரே நேரத்தில் பலவேலைகளை செய்வதில் ஆண்களைவிட பெண்கள் திறமையானவர்கள் என்று ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன
Published 10/29/13
தூக்கம் மூளையை சுத்தப்படுத்துவதாகவும்,மாசான காற்று புற்றுநோயை தோற்றுவிக்குமெனவும்,வழுக்கைக்கு தீர்வு நெருங்கிவிட்டதாகவும் ஆய்வாளர்கள் அறிவிப்பு
Published 10/22/13
இந்திய கிழக்கு கடற்கரையை தாக்கிய பைலின் புயலில், ஆந்திர பறவைகள் சரணாலயத்திற்கு வந்திருந்த நைஜீரிய நாரைகள் உள்ளிட்ட 1000 பறவைகள் பலி
Published 10/15/13
சிறார்கள் மத்தியில் மலேரிய தொற்றை பாதியாக குறைக்கும் புதிய மலேரிய தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு
Published 10/08/13
இளவவயது மெனோபாஸ் நிலையை எட்டிய பெண்கள் குழந்தை பெற புதிய சாத்தியம்; தூக்கமின்மையும் உடலை பருமனாக்கும் என கண்டுபிடிப்பு
Published 10/01/13
மதிய தூக்கம் மழலையர் கற்றலை மேம்படுத்துவதாகவும்;கோபம் தான் இணையத்தில் வேகமாக பரவும் மனித உணர்வு என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன
Published 09/24/13
பிபிசி தமிழோசையின் (செப்-3,2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் புகுஷிமாவின் தொடரும் கதிரியக்க விபரீதம், விலங்குகளிடம் இருக்கும் கண்டுபிடிக்கப்படாத லட்சக்கணக்கான வைரஸ்கள் மற்றும் வறுமை ஒருவரின் மூளைத்திறனை பாதிக்கும் என்னும் ஆய்வின் முடிவுகள் ஆகியவை தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன
Published 09/03/13
Obesity எனப்படும் அதிகப்படியான உடல்பருமனுக்கு மரபணுக் காரணிகள் இருப்பதாக கண்டுபிடிப்பு
Published 07/16/13
மனிதர்களின் புற்றுநோயை சிறுநீர் வாசனை மூலம் கண்டுபிடிக்க புதுவழி கண்டுபிடிப்பு
Published 07/09/13
இந்தியாவின் முதல் வழிகாட்டி/இடம்காட்டும் செயற்கைக்கோளின் முக்கியத்துவம் என்ன?
Published 07/02/13
மார்பகங்களை அகற்றுவதன் மூலம் மார்பக புற்றுநோயை தடுக்க முடியுமா?
Published 05/14/13
நரைமுடியை கருப்பாக்க புதுமருந்து; அதிகரிக்கும் பாதரசத்தால் அழியும் ஆர்க்டிக் நரிகள்
Published 05/07/13
புதுரக மலேரிய ஒட்டுண்ணியை கண்டறிந்திருப்பதாக ஆய்வாளர்கள் அறிவிப்பு
Published 04/30/13
மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியங்கள் டீசல் சுரக்கின்றன; டேப்ளெட்கள் குழந்தைகளுக்கு நல்லது என்கிறது ஆய்வு
Published 04/23/13