தாயுமானவர் பாடல்கள்
Listen now
Description
உண்மை தெய்வத்தை உணர இந்த பாடல்கள் துணை செய்யும். பொருள் செல்வம் பணம் இவைதான் முக்கியம் என்று மனிதர்கள் தேடி தேடி அலைந்து ஒரு முடிவு இல்லாத வளையத்திற்குள் மாட்டிக் கொள்கின்றனர் அவர்கள் ஆரம்பித்த இடத்திலிருந்து வெகு தூரம் சென்று விட்டதாக நினைக்கிறார்கள் ஆனால் அவர்கள் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பத் திரும்ப ஒரு கயிற்றில் மாட்டப்பட்ட பசுவினை போல சுற்றி சுற்றி மேய்ந்த இடத்திலேயே மாய் மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் முழு உலகத்தையும் உணர்ந்தார் இல்லை முழு உலகத்தையும் உணர்ந்தவருக்கு உண்மையான அமைதியும் இன்பமும் கிட்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை. மேலும் பல உண்மை தத்துவங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவினை பார்க்கவும் கேட்கவும் உணரவும் உண்மையை பருகவும்.
More Episodes
A crispy notes about ideology of a rising political party in Tamilnadu
Published 04/26/24
Published 04/26/24
A MIND OPENING NON-FICTION WORK BY LATHA
Published 04/12/24