மெட்ராஸ் வரலாறு: கிராமங்கள் நிறைந்த சென்னை தெரியுமா? - கத்தி பாரா முதல் கோடோ பாக் வரை | பகுதி 10
Listen now
Description
குதிரை லாயம் இருந்த இடத்தை உருது மொழியில் (?) `கோடோ பாக்’ என்பார்கள். அங்கு இருக்கும் ரயில் நிலையத்தில் நிறைய குதிரை வண்டிகள் நிற்கும். அதுதான் கோடம்பாக்கம் என்று ஆகிவிட்டது.
More Episodes
மதுரை, நெல்லை, கோவை, திருச்சி என சென்னை என்பது தமிழக மக்களால் நிரம்பியது. இங்கே குஜராத்தி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, வங்காளம், பஞ்சாபி என எல்லா இந்திய பிராந்திய மக்களும் வசிக்கிறார்கள். பெரு நகரம் அப்படி கலவையான மக்களைக் கொண்டதாகத்தான் இருக்கும்
Published 08/20/22
பகோடா என்பது காசுகளில் குறைந்த மதிப்பு உடையது. பகோடா என்ற உணவுப் பண்டத்தின் பெயர் அதற்கு ஏன் வந்தது என்பதற்கு, உல்டாவாக பதில் வருகிறது.
Published 08/20/22