Mapadiyam - Nootpaa 1,2
Listen now
Description
இரண்டாம் அதிகரணம் மேற்கோள் : இனி, ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி இல்லை என்றது ஏது : இல்லதற்குத் தோற்றம் இன்மையின், உள்ளதற்குச் செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையின். உதாரணம் : இலயித்த தன்னில் இலயித்ததாம் மலத்தால் இலயித்தவாறு உளதா வேண்டும் - இலயித்தது அத்திதியில் என்னின் அழியாது அவையழிவது அத்திதியும் ஆதியுமாம் அங்கு 2 வித்துண்டாம் மூலம் முளைத்தவா தாரகமாம் அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் - வித்தகமாம் வேட்டுவனாம் அப்புழுபோல் வேண்டுருவைத் தான் கொடுத்துக் கூட்டானே மண்போல் குளிர்ந்து 3 நோக்காது நோக்கி நொடித்து அன்றே காலத்தில் தாக்காது நின்று உளத்திற் கண்டு இறைவன் - ஆக்காதே கண்ட நனவு உணர்விற் கண்ட கனவு உணரக் கண்டவனின் இற்று இன்றாம் கட்டு
More Episodes
மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி...
Published 08/31/23

Published 08/15/23
Published 08/15/23