Sivagnana Mapadiyam - Pothu,Sirappu Nool
Listen now
Description
வடமொழியில் பிரமசூத்திரம் என்னும் வேதாந்த சூத்திரத்திற்கு சங்கரபாடியம் (இது அத்வைத பாடியம்) இராமாநுஜபாடியம் (இது விசிட்டாத்வைதபாடியம்) நீலகண்ட பாடியம் (இது சிவாத்வைத பாடியம்) எனப் பலபாடியங்கள் உள்ளன. அவ்வக் கொள்கையினர் அவ்வப்பாடியம் எழுதியவர்களைப் பாடியகாரர் எனச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். சித்தாந்த சைவத்துக்குத் தமிழ்ச்சூத்திர நூலாகிய சிவஞான போத சூத்திரத்திற்குத் தமிழில் எழுதப்பட்ட ஒரே பாடியம் மாதவச் சிவஞான முனிவர் எழுதிய சிவஞான பாடியம் மட்டுமே உள்ளது. எனவே மாதவச்சிவஞானமுனிவர் சித்தாந்த சைவர்களால் பாடியகாரர் என மதித்துக் கொண்டாடத் தக்கவராக விளங்குகின்றார். இது பற்றியே இவருக்குத் திராவிட மாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞான முனிவர் எனப் பெயர் வழங்கி வருகின்றது. (இங்குத் திராவிடம் என்பது தமிழ் என்னும் பொருளில் கூறப்பட்டுள்ளது).
More Episodes
மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி...
Published 08/31/23

Published 08/15/23
Published 08/15/23