பொன்னியின் செல்வன்-முதல் பாகம்-முதல் அத்யாயம் 1 - ponninselvan part 1
Listen now
Description
பொன்னியின் செல்வன்.. சோழ நாடு பற்றிய அழகிய முன்னுரை... இதில் கதாநாயகன் பற்றிய தகவல்களும் உள்ளடங்கும்..இக்கதை, ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏரி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அன்புடன் அழைக்கிறோம்.என்றவாறு துவங்குகிறது..
More Episodes
Published 02/14/21