Ep 5 who created Singapore | Lee Kuan Yew | NewsSense Podcast
Listen now
Description
நாட்டைக் கட்டமைத்தவர்கள் வகுத்துத் தந்த பாதைகளில் இருந்து நாடுகள் விலகிச் செல்கின்றன என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் சில தினங்களுக்கு முன் பேசியிருந்தார். தங்கள் நாட்டிலும் அதுபோன்றவர்கள் இருந்தார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் தனது சொந்த தந்தை லீ குவான் யூவை குறித்தே அவர் பேசியிருந்தார். இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளைப் போல தங்கள் நாடும் பாதை விலகிச் சென்று விடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். 
More Episodes
இந்த மண்ணை மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் ... தாங்கள் எவ்வளவு பெரிய நாட்டை ஆள்கிறோம் என்பதில்தான் தங்கள் கவுரவம் இருப்பதாக கருதினார்கள் ... அதற்காகவே பெரும் பெரும் ராணுவத்தை கட்டமைத்து அவர்களை வைத்து போர் செய்வதையே தங்களின் பெரும் விருப்பமாக கொண்டிருந்தார்கள் .அப்படி ஓர் மிகப்பெரிய...
Published 08/18/22
யாரும் அறிந்திடாத Abraham Lincoln-ன் கதை..! - உலகை மாற்றிய தலைவர்கள் | Writer Muthukrishnan
Published 08/18/22