அன்புள்ள அப்பாவுக்கு… Ft. Sajishnavan Sivachandrathevan | Chandra Kaaviyam | Tamil Podcast | The Book Addict
Listen now
Description
அப்பாக்களின் கனவுகள் எல்லாம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கற்பனைகளுக்குள்ளேயே புதைக்கப்படுபவை. எங்களுக்காக கடைசி நாள் வரை பார்த்துப் பார்த்துச் செய்த அவரால் தான் ஆசைப்பட்ட தன் வாழ்க்கை வரலாற்றை எழுதி முடிக்க முடியவில்லை. தம்பி எழுதிய கதைகளில் சிலாகித்துப்போனவர் தன் கதையை சொல்லி முடிக்காமலே சென்று விட்டார்.  தன் கதையின் அறிமுகத்தை அவரே எடுத்துக்கொடுத்தார். மீதியை அவர் கொண்ட சொந்தங்கள் கொண்டு நாங்கள் தொகுத்தோம். இன்றோடு அவர் சென்று ஓராண்டாகிறது. அவர் சொல்ல ஆசைப்பட்ட கதைகளை நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நேரமிருந்தால் கேளுங்கள். புத்தகம் வேண்டும் என்றால் அழையுங்கள். பிழைகள் இருந்தால் காட்டுங்கள். அவரின் கனவுகளைச் சுமந்து செல்லும் இந்தப்பாதையில் எங்களோடு சில நிமிடம் உரையாட நேரமிருந்தால் இது உங்களுக்கும் எங்களுக்குமான உரையாடல் நேரம். Reserve your "Chandra Kaaviyam" copy Sajishnavan Sivachandrathevan - 0094 778 199 188 Read online - https://chandrakaaviyam.blogspot.com/ Background Score - Whitesand Youtube Channel
More Episodes
தீண்டி விலகிய கணம் | மனுஷ்ய புத்திரன்
Published 04/16/23
Published 04/16/23
காதலே கதிமோட்சம் - யாத்திரி | Tamil Podcast | The Book Addict ft. Synthave Sivachandrathevan
Published 03/28/23