Episodes
ஜே ஆர் டி டாடா எப்படி டாடா நிறுவனத்தை மேற்கொண்டு வழி நடத்தினார் என்பதை இந்த பகுதியில் விரிவாக காண்போம்
Published 08/10/22
தினம் ஒரு துறை என, ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் ஆலையில் தினசரி நடப்பதையும், அத்துறையின் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ள பணிக்கப்பட்டார் ஜே ஆர் டி
Published 08/10/22
15 வயதிற்குள், அவர் தனது முடிவை எடுத்தார். அவர் ஒரு விமானியாக ஆக விரும்பினார் மற்றும் விமானத்தில் ஒரு தொழிலை செய்ய விரும்பினார். ஆனால் அவர் தனது கனவை நிறைவேற்றுவதற்கு ஒன்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. பம்பாயில் ஒரு பறக்கும் கிளப் திறக்கப்பட்டது, அப்போது 24 வயதான அவர் தனது பறக்கும் உரிமத்தைப் பெற விரைந்தார்..
Published 08/10/22
இப்படி ஜே ஆர் டி, அணு அணுவாக ஏர் இந்தியாவை எப்படி செதுக்கிக்கினார் என்பதை விவரிக்கும் கட்டுரை.
Published 08/10/22
ஏர் இந்தியா டாடா குழுமத்தின் கையை விட்டுச் சென்றாலும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஜே ஆர் டி டாடா எந்தவித சுணக்கத்தையும் காட்டவில்லை
Published 08/10/22
ஜாம்ஷெட்பூரில் இந்திய ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வந்த சிறிய லோகோமோட்டிவ் என்றழைக்கப்படும் என்ஜின்களைத் தயாரிக்கும் ஆலையை 45 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினார் ஜே ஆர் டி
Published 08/10/22
The story of historic and most prestigious company of India TATA. இந்திய பங்குச்சந்தையில் டாப் 100 நிறுவனங்களை சந்தை மதிப்பின் அடிப்படையில் பட்டியலிட்டால், டிசிஎஸ், டைட்டன், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா பவர், டாடா கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ்... என பல நிறுவனங்களை பட்டியலிடலாம். அப்படி என்றால் டாடா குழுமம் எத்தனை பெரியது என்பதை காட்சிப்படுத்த இந்த ஒரு podcast போதுமானது. This podcast was produced by Vikatan Media Group "Voice artist - Barath Raj" Podcast consultant - Prabhu Venkat.
Published 08/09/22