தகடூர் எறிந்த பெருஞ்சேரல்-அரிசில் கிழார் -அதியமா - History of Kerela
Listen now
Description
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில் கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார். --- Send in a voice message: https://anchor.fm/anitha-tamil-podcast/message
More Episodes
செல்வக்கடுங்கோ சேரலாதன் வாழ்க்கை முறை ,போர்,கபிலரின் நட்பு,டேய் பாரியின் மகள்கள் வாழ்க்கை-வானமாதேவியின் குறிப்பு.History of Kerela, History of chera ,sanga kala chera, Friendship of Kabilar and Selva kandunkoo , pari daughter life explained. --- Send in a voice message:...
Published 03/23/22
ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் ,அந்துவஞ்சேரல் அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை...
Published 03/22/22